இலங்கையை கட்டுப்படுத்த முடியாது தவிக்கிறதா இந்தியா? – அ.நிக்ஸன்

WhatsApp Image 2021 10 14 at 5.20.39 PM 1

 

(முழுமையான விபரங்களுக்கு காணொலி இணைக்கப்பட்டுள்ளது)

சீனாவைக் கடந்து பிராந்தியத்தில் இலங்கைத்தீவை தனக்குரிய பாதுகாப்பான பிரதேசமாக இந்தியா மாற்ற வேண்டுமானால், அதற்கு கடுமையாக உழைக்க வேண்டிய அவசியமில்லை.

இந்திய வெளியுறவுச் செயலர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் என எவரும் கொழும்புக்கு வந்து செல்ல வேண்டியதொரு தேவையுமில்லை.

 

Exit mobile version