அரண்மனை-3 படம் தமிழ்நாட்டில் குவித்த வசூல் நிலவரம் இதோ!

Aranmani 03

சுந்தர் சி இயக்கத்திலும், நடிப்பிலும் அண்மையில் வெளியான திரைப்படம் அரண்மனை 3.

இதில் ஆர்யா, ராஷி கண்ணா என நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளார்கள். அன்றாடம் இப்படத்தின் வசூல் குறித்த நிலவரமும் வெளியாகி வருகின்றது. அந்தவகையில், தற்போது வரை தமிழ்நாட்டில் ரூ. 15.9 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

வரும் நாட்களில் பெரிய படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லை என்பதால் இப்படத்திற்கான வசூல் அதிகமாகும் என கணிக்கப்படுகிறது.

#CinemaNews

Exit mobile version