Ajith 1
சினிமாசினிமாபொழுதுபோக்கு

அஜித்தின் வலிமை! வெளியானது புதிய தகவல்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Share

நடிகர் அஜித்தின் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 13 ஆம் திகதி வெளியாகி இருக்க வேண்டிய வலிமை திடீர் கொவிட்-19 பரவல் காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியிலுள்ள ரசிகர்கள் வலிமை திரைப்பட வெளியீட்டை எதிர்நோக்கி ஆவலோடு இருக்கின்றனர்.

மேலும் தற்போது வலிமை திரைப்படம் பிற்போடப்பட்ட நிலையில் மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இப்படத்தின் டப்பிங்கை முடித்துள்ளனர்.

ஏற்கனவே 3 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த வலிமை திரைப்படத்தை மேலும் 2 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4
சினிமாபொழுதுபோக்கு

ஜன நாயகன் ட்ரெய்லரில் கூகுள் ஜெமினி லோகோ: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தளபதி விஜய் பட சர்ச்சை!

தளபதி விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று...

samayam tamil
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி வீதி விபத்தில் சிக்கினார்: நாங்கள் நலமாக உள்ளோம் என வீடியோ வெளியீடு!

தமிழ் சினிமாவில் ‘கில்லி’ படத்தில் விஜய்யின் தந்தையாக நடித்து மிகவும் பிரபலமான மூத்த நடிகர் ஆஷிஷ்...

24088105 jana tri
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் கடைசி ஆட்டம்: எதிர்பார்ப்பை எகிறவைத்த ஜனநாயகன் டிரைலர் வெளியீடு!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், அவரது திரையுலகப் பயணத்தின்...

images 5 2
பொழுதுபோக்குசினிமா

தலைவர் 173: ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியில் இணையும் ‘டான்’ இயக்குனர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில்...