fd
சினிமா

ரசிகர் கூட்டத்தில் சிக்கிய ராஷ்மிகா! வைரலாகி வரும் வீடியோ

Share

நடிகை ராஷ்மிகா மும்பையில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

இவர் வந்த தகவல் அறிந்து ரசிகர்கள் ஏராளமானோர் கோவில் எதிரில் கூடியுள்ளனர்.

ராஷ்மிகா கோவிலை விட்டு வெளியே வந்தபோது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அவருடன் கைகுலுக்கவும், செல்பி எடுக்கவும் முண்டியடித்தனர். பாதுகாவலர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அவர் வெளியே அழைத்து வரப்பட்டு காரில் அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

#rashmika

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சவுகார் ஜானகி
சினிமா

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி விடைபெற்றார்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வந்த, பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி அவர்கள் உடல்...

Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

dhanush
சினிமா

அரசியலில் குதிக்க ஆர்வம் காட்டும் தனுஷ்!

தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வரும் நடிகர் விஜய், அரசியலில் நுழைந்து, சந்தித்த முதல் தேர்தலிலேயே...

lokesh kanakaraj
சினிமா

‘டிசி’ திரைப்படத்தின் முன்பதிவு வசூல் விபரம் வெளியானது.

ராக்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். இதை தொடர்ந்து தனுஷுடன்...