zendaya
சினிமா

காதணியால் வந்தது தொந்தரவு.

Share

தி ஒடிஸி திரைப்படத்தின் விழாவில் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் ஈரானியத் தங்கக் காதணிகளை அணிந்து ஹோலிவுட் நடிகை ஜெண்டயா பங்கேற்றமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஜெண்டயாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், வரலாற்று மற்றும் பண்பாட்டு சிறப்பு மிக்க பழங்கால ஆபரணங்களை ஆடை அலங்காரத்திற்காக பயன்படுத்தியது பொருத்தமற்றது என பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

dhanush
சினிமா

அரசியலில் குதிக்க ஆர்வம் காட்டும் தனுஷ்!

தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வரும் நடிகர் விஜய், அரசியலில் நுழைந்து, சந்தித்த முதல் தேர்தலிலேயே...

lokesh kanakaraj
சினிமா

‘டிசி’ திரைப்படத்தின் முன்பதிவு வசூல் விபரம் வெளியானது.

ராக்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். இதை தொடர்ந்து தனுஷுடன்...

ஒன்ஸ் மோர்
சினிமா

வெளியானது ‘ஒன்ஸ் மோர்’ வெளியீட்டு திகதி.

விஜய், சிம்ரன், சிவாஜி, சரோஜா தேவி நடிப்பில் உருவாகி 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஒன்ஸ்...