தளபதி விஜய் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது ’பீஸ்ட்’. தளபதிக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகின்றமையும் அனைவரும் அறிந்ததே.
படத்தின் படப்பிடிப்புகள் கட்டம்கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன. தற்போது சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நான்காம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ரஷ்யா பறக்க இருக்கிறது படக்குழு.
Leave a comment