ar61u0co richard
ஏனையவைவிளையாட்டு

டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே அணி!

Share

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், முதல் சுற்று 4வது லீக் ஆட்டம் இன்று ஹோபார்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதின.

டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது.

பின்னர் விளையாடிய அயர்லாந்து அணி ஆரம்பம் முதலே ஜிம்பாப்வே பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. பாரி மெக்கார்த்தி 22 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். இதையடுத்து ஜிம்பாப்வே அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

#Zimbabwe #Ireland

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Surya yamal
விளையாட்டு

இரு தளங்கள் இரு புயல்கள் – வருங்கால விளையாட்டுலகின் இமயங்கள்.

உலக விளையாட்டுத் துறையில் கால்பந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய இருவேறு களங்களில் தங்களது திறமையால் அனைவரையும்...

football with england
விளையாட்டு

இங்கிலாந்தின் தோல்வி குறித்து அரண்மனையில் இருந்து வந்த ஆதங்கம்.

2026 உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் அமெரிக்காவில் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய ஆட்டத்தில்,இங்கிலாந்து...

அர்ஜென்டினா
விளையாட்டுவிளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த...

Csk Head Coach Stephen Fleming
விளையாட்டு

CSK அணியில் இவர் இல்லையா- திடீரென அறிவிக்கப்பட்டுள்ள பதவி விலகல்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றிய ஸ்டீபன் பிளெமிங், தனது...