இலங்கை இராணுவத்தினருக்கும், வெளிநாட்டு இராணுவத்தினருக்கும் இடையில் போர்ப் பயிற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
இந்த போர்ப்பயிற்சியானது மட்டக்களப்பு – தொப்பிகலை மலைப்பகுதியில் நடைபெற்று வருகின்றது .
கடந்த 22ஆம் திகதியிலிருந்து நீர்க்காகம் போர்ப் பயிற்சியின் 11ஆம் ஆண்டு பயிற்சிகளே இவ்வாறு நடைபெற்று வருகின்றது
இது நாளை வரை நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
Leave a comment