10 19
ஏனையவை

மாஸ் வசூல் வேட்டையில் சிவகார்த்திகேயனின் அமரன் படம்.. OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

Share

மாஸ் வசூல் வேட்டையில் சிவகார்த்திகேயனின் அமரன் படம்.. OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்களது திரைப்பயணத்தில் மறக்க முடியாத ஒரு படம் அமையும்.

அப்படி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஹிட் படமாக, அவரது வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு படமாக அமைந்துள்ளது அமரன்.

இந்திய ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இப்பட திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை செய்யும் இப்படம் பல முன்னணி நடிகர்களின் பட சாதனைகளை முறியடித்து வருகிறது.

தற்போது அமரன் படம் வெளியாகி 2 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் 2 வாரங்களில் அமரன் படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ஆனால் திரையரங்குகளில் இந்த படம் பெரிய வசூல் வேட்டை நடத்தி வருவதால், அமரன் படத்தை 8 வாரங்களுக்கு பிறகே ஒடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனராம்.

Share
தொடர்புடையது
Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...