COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் அஜித் ரோஹண!

COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் அஜித் ரோஹண!

COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் அஜித் ரோஹண!

COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் அஜித் ரோஹண!

COVID தொற்றால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண (Ajith Rohana) பாதிக்கப்பட்டுள்ளார்.

தொற்றுக்கு உள்ளான இவர் தற்போது கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது உடல்நிலை தொடர்பில் கவலையடையத் தேவைஇல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version