10 1 1
ஏனையவை

சன் டிவி கயல் சீரியலில் வரும் புது கதாபாத்திரம்! யார் தெரியுமா?

Share

சன் டிவி கயல் சீரியலில் வரும் புது கதாபாத்திரம்! யார் தெரியுமா?

சன் டிவியில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது கயல். சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் ஜோடியாக நடித்து வரும் இது டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்து வருகிறது.

கயல் மற்றும் எழில் ஆகியோர் திருமணம் பல பரபரப்புகளுக்கு மத்தியில் முடிந்திருக்கும் நிலையில் சீரியல் முடிக்கப்படலாம் என தகவல் பரவியது. ஆனால் அதெல்லாம் வதந்தி என சொல்லி மீண்டும் சீரியல் பரபரப்பாக ஓட தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில் கயல் சீரியலில் புது கதாபாத்திரம் வந்திருக்கிறது என சொல்லி நடிகர் சஞ்சீவ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Share
தொடர்புடையது
zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...