9 23
ஏனையவை

மோசமான விமர்சனங்களை பெற்ற பிரதர் படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

தமிழ் சினிமாவில் முக்கியமான ஹீரோக்களில் ஒருவர் ஜெயம். ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், கடந்த சில படங்களாக தடுமாறிக்கொண்டு இருக்கிறார்.

இறைவன், சைரன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெறவில்லை. இதனால் பிரதர் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால், பிரதர் படமும் கைகொடுக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் முதல் முறையாக ஜெயம் ரவி நடித்திருந்தார். மேலும் பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி, விடிவி கணேஷ் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர். கடுமையான விமர்சனங்களை சந்தித்த இப்படம் வசூல் ரீதியாகவும் வீழ்ச்சியை சந்தித்தது.

இந்த நிலையில் பிரதர் படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்தின் இறுதி வசூல் ஆகுமாம்.

Share
தொடர்புடையது
Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...