ஏனையவை

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேறுகிறார் தெரியுமா.. இவர் தானா

8 30
Share

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேறுகிறார் தெரியுமா.. இவர் தானா

பிக் பாஸ் சீசன் 8ல் கடந்த வாரம் சுனிதா வெளியேற்றப்பட்டார். வைல்டு கார்டு என்ட்ரிக்கு பின் நடந்த எலிமினேஷனில் சுனிதா வெளியேறியுள்ள நிலையில் தற்போது 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இதில் இந்த வாரம் 13 போட்டியாளர்கள் eviction-ல் நாமினேட் செய்யப்பட்டனர். சௌந்தர்யா, ராணவ, தீபக், ஜாக்குலின், ஜெஃப்ரி, ரஞ்சித், தர்ஷிகா, சத்யா, சாச்சனா, சிவகுமார், மஞ்சரி, ரியா, வர்ஷினி ஆகியோர் நாமினேட் ஆகியிருந்த நிலையில், இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மக்களிடையே குறைவான வாக்குகளை ரியா, மஞ்சரி, வர்ஷினி மற்றும் சிவகுமார் ஆகியோர் பெற்றுள்ளார்கள். ஆகையால் இவர்கள் நால்வரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. வார இறுதியில் யார் வெளியேறப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
Related Articles
2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...