24 662e76ba08ac0
ஏனையவை

ராதிகா கர்ப்பம்.. பாக்யா ரியாக்ஷன்.. எதிர்பார்க்காத கோபி! – அடுத்த வார ப்ரோமோ

Share

ராதிகா கர்ப்பம்.. பாக்யா ரியாக்ஷன்.. எதிர்பார்க்காத கோபி! – அடுத்த வார ப்ரோமோ

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகா கர்ப்பமாக இருப்பது தான் பெரிய விஷயமாக மாறி இருக்கிறது. அவர் கர்பமாக இருப்பதை பாக்யா கண்டுபிடித்து விடுகிறார்.

அதன் பின் அவர் சங்கடமாக இருப்பார் என ராதிகா பேச, அவரோ தன் வருத்தத்தை மறைத்துக்கொண்டு ராதிகாவுக்கு வாழ்த்துக்கள் கூறுகிறார்.

மேலும் கோபி வந்து தான் வைத்த dry fruits எங்கே என பாக்யாவிடம் எதேச்சயாக கேட்க அவரது ரியாக்ஷனை பார்த்து கோபி ஷாக் ஆகிறார்.

அதன் பின் உள்ளே சென்று ராதிகாவிடம் பேசும்போதுதான் பாக்யாவுக்கு எல்லாம் தெரியும் என ராதிகா கூறுகிறார். அதை கேட்டு கோபி மேலும் அதிர்ச்சி ஆகிறார். ப்ரோமோவில் நீங்களே பாருங்க.

Share
தொடர்புடையது
Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...