tamilni 467 scaled
ஏனையவை

திரைப்பட ஒளிப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட தொடருந்து தடம்புரள்வு

Share

திரைப்பட ஒளிப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட தொடருந்து தடம்புரள்வு

நுவரெலியா பிரதேசத்தில் நடைபெற்ற திரைப்பட ஒளிப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட தொடருந்து ஒன்று ஹட்டன் அருகே தடம்புரண்டுள்ளது.

குறித்த தொடருந்தானது திரைப்படக் காட்சிகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக தனியார் நிறுவனமொன்றினால் பணம் செலுத்தப்பட்டு வாடகைக்குப் பெறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று (28.01.2024) மாலை 5.30 மணியளவில் திரைப்பட ஒளிப்பதிவு நிறைவுபெற்று அந்த தொடருந்து நானு ஓயாவில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி மீண்டும் பயணிக்கும் போது தடம் புரண்டுள்ளதாக ஹட்டன் தொடருந்து நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்.

தொடருந்து ஹட்டன், சிங்கமலை சுரங்கப்பாதைக்கு அருகில் தடம் புரண்டதால் மலையக தொடருந்து போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...