24 6660eed4cc3bc scaled
ஏனையவை

உறுதியான அரண்மனை 4 ஒடிடி ரிலீஸ் தேதி.. எப்போது பாருங்க

Share

உறுதியான அரண்மனை 4 ஒடிடி ரிலீஸ் தேதி.. எப்போது பாருங்க

சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்த படம் அரண்மனை 4. ராசி கண்ணா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

அரண்மனை 4 நல்ல வரவேற்ப்பை பெற்று 100 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.

அரண்மனை 4 படம் எப்போது ஒடிடியில் வெளிவரும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் வெயிட்டிங். ஆனால் தொடர்ந்து அது தாமதம் ஆகி வந்தது.

வரும் ஜூன் 21ம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் அரண்மனை 4 வெளியாக இருப்பது தற்போது உறுதியாகி இருக்கிறது.

 

Share
தொடர்புடையது
Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...