tamilnih 6 scaled
ஏனையவை

ஜனாதிபதி கூறினால் யுக்திய தேடுதல் நிறுத்தப்படும்

Share

ஜனாதிபதி கூறினால் யுக்திய தேடுதல் நிறுத்தப்படும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன அல்லது நாடாளுமன்றம் கூறினால் மட்டுமே யுக்திய தேடுதல் வேட்டை நிறுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களை முழுமையாக ஒழிக்கும் வரையில் தொடர்ந்தும் இந்த யுக்திய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மூன்று நான்கு பேர் சத்தம் போட்டாலும் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் யுக்திய நடவடிக்கையை தொடருமாறு கோரி வருவதாக தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் யுக்திய தேடுதல் வேட்டை மூலம் நாள் தோறும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கைதாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...