நடிகை அமலாபால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து அவர் பதிவு செய்யும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே.
குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிட்டதட்ட உள்ளாடை மட்டுமே அணிந்த புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் தற்போது மீண்டும் உள்ளாடையுடன் இருக்கும் கிளாமர் படங்களை பதிவு செய்து உள்ளார்.
அமலாபால் தனது கவர்ச்சி புதிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடற்கரையில் கவர்ச்சி காட்டும் அமலாபாலின் புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
#AMALA PAUL
 
 
 
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
 
 
 
 
 
 
Leave a comment