ஏனையவை

தனியார் துறை ஊழியர்களுக்கு ஜனாதிபதி வேட்பாளரின் மகிழ்ச்சி தகவல

Share

தனியார் துறை ஊழியர்களுக்கு ஜனாதிபதி வேட்பாளரின் மகிழ்ச்சி தகவல

தனியார் துறை ஊழியர்களுக்கு ஜனாதிபதி வேட்பாளரின் மகிழ்ச்சி தகவல்
Pension Scheme For Private Sector Employees

Pension Scheme For Private Sector Employees,
National People’s Party,
Anura Kumara Dissanayaka

தனியார் துறை ஊழியர்களிற்கு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் யோசனையை முன்வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (National People’s Power) ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஒய்வுபெற்ற பலர் அவலம் நிறைந்த துன்பகரமான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

ஓய்வுபெற்ற பின்னர் அனைவரும் கௌரவமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும்.

நாட்டின் உற்பத்திக்கு தனியார் துறையினர் பெரும் பங்களிப்பு செய்கின்றனர், எவரும் இத்தனை வயது வரை தான் வேலை செய்யவேண்டும் என்ற ஒரு விடயம் உள்ளது.

ஓய்வுபெற்ற பின்னர் அனைவரும் கௌரவமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும்.

தனியார் துறை ஊழியர்களிற்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டமொன்று எங்களிடம் உள்ளது என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...