11 19
ஏனையவை

ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்வது அனைவரினதும் கடமை : வாக்களித்த பின்னர் சஜித் கருத்து

Share

ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்வது அனைவரினதும் கடமை : வாக்களித்த பின்னர் சஜித் கருத்து

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கை இன்று (21) காலை பதிவு செய்தார்.

ராஜகிரிய கொட்டுவேகொட விவேகராம புராண விகாரையில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் அவர் வாக்களித்தார்.

அதன் பின்னர் கருத்து தெரிவித்த அவர், ஜனநாயகத்தை பாதுகாத்து சமாதானத்துடனும் நட்புடனும் ஒற்றுமையுடனும் செயற்படுவது அனைவரினதும் கடமையும் பொறுப்பும் என தெரிவித்தார்.

இந்த தேர்தலை ஜனநாயக ரீதியில் அமைதியுடனும் நட்புடனும் நடத்தி ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்வது நம் அனைவரின் பொறுப்பும் கடமையும் ஆகும் என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...