சர்வகட்சி இடைக்கால அரசமைப்பதற்கு ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணக்கம் தெரிவித்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அரசிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற...
இடைக்கால அரசில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவைப் பிரதமராக்க அரசிலிருந்து வெளியேறிய சுயாதீன எம்.பிக்கள் குழு முயற்சி எடுத்துள்ளது என எதிர்க்கட்சியைச் சேர்ந்த தமிழ் எம்.பி. ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,...
இடைக்கால சர்வக்கட்சி அரசில், பிரதம அமைச்சராக டலஸ் அழகப்பெருமவை நியமிப்பதற்கான பேச்சுகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. இதனால் தெற்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் சார்பிலேயே டலஸின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது . இது...
அரசிலிருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் எம்.பிக்கள் குழு அரசமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான யோசனை வரைபை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று கையளித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீங்கா சுதந்திரக்கட்சி, விமல்...
“நாட்டில் உள்ள தற்போதை அரசு உடனடியாக மாறி நிலையான அரசொன்றை நிறுவவேண்டும்.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச எம்.பி. வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு...
“முன்னாள் அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் இனவாதிகள். அவர்களாலேயே அரசும் அவப்பெயரைச் சந்தித்தது.” – இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார். சில தினங்களுக்கு முன்னர் அரசின் அதிருப்திக் குழு கட்சிகளின்...
“ராஜபக்ச அரசு ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. இந்த அரசுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இனியும் முண்டுகொடுக்காமல் தீர்க்கமான முடிவெடுத்து வெளியேற வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச...
2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி கைகூடாததால், அத்தோடு தனது அரசியல் வாழ்வும் முடிந்துவிட்டது என எண்ணி, தனது சொந்த ஊரான தங்காலைக்குச்சென்று குடும்பத்தோடு குடியேறினார் மஹிந்த ராஜபக்ச. சிறிது காலம் பொறுமை காத்தார்....
“எந்தத் தேர்தல் வந்தாலும் ராஜபக்சக்களின் குடும்பக் கட்சியுடன் நாம் இணையவேமாட்டோம். அவ்வளவுக்கு நாம் முட்டாள்களும் அல்லர்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாகப் பதிலடி வழங்கினர். ‘முன்னாள் அமைச்சர்களான...
“முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் தேர்தலொன்று வருமாயின் எங்களிடம் அவர்கள் வரவேண்டி வரும்.” – இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைப் பிரதமர் நேற்று அலரிமாளிகையில் சந்தித்துக்...
அமைச்சரவையிலிருந்து அண்மையில் வெளியேற்றப்பட்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர். ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி...
அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி விமல் வீரவன்சவுக்கு 73ஆம் இலக்க ஆசனமும், உதய கம்மன்பிலவுக்கு 78 ஆம் இலக்க...
“நான் அமைச்சரவையிலிருந்து நீதிக்காகவே குரல் கொடுத்தேன். நாட்டின் நலன் கருதி உண்மைகளைப் பகிரங்கமாக உரத்தபடியால் எனது அமைச்சுப் பதவியை ஜனாதிபதி பறித்துள்ளார். எனினும், நீதி வெல்லும்; உண்மை ஒருபோதும் சாகாது.” -இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின்...
” அரசியலை நாடகமாக கொண்டு செயற்படும் தரப்பினருக்கு, அரசுக்குள் இருந்துகொண்டு நாம் போராடுவது நாடகமாகவே தெரியும். ஏனெனில் அவர்களுக்கு நாடகத்தைதவிர வேறு எதுவும் தெரியாது – புரியாது. ” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,...
இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களுடன் பாகிஸ்தான் சம்பவத்தை ஒப்பிட்டு, இரண்டையும் சமப்படுத்த முற்பட வேண்டாம்.- இவ்வாறு அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சாணக்கியன் எம்.பி. வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெறவுள்ளது என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச கூட்டணிக்குள் அண்மைக்காலமாக...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்குமிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அரசுமீது கடும் அதிருப்தியில் இருக்கும் விமல்வீரவன்ச, தனிவழி பயணத்துக்கு தயாராகிவரும் சூழ்நிலையிலேயே, மொட்டு கட்சியின் தலைவரான பிரதமர் மஹிந்த...
இந்த அரசின் அமைச்சரவையில் பொய்யாகவும் திருட்டுத்தனமாகவும் அமைச்சரவை தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. – இவ்வாறு ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் எரிபொருள் வளத்தை அமெரிக்காவுக்கு தாரை...
அமைச்சரவை கூட்டுப்பொறுப்பைமீறிச் செயற்படும் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல்வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது. மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசத்தால், ஜனாதிபதி...
கூட்டணி அரசியல் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து வருகின்றது. அத்துடன், எந்நேரத்தில் வேண்டுமானாலும் அரசிலிருந்து வெளியேறலாம் எனவும், மொட்டு சின்னம் இல்லாவிட்டால்...