ரஷ்யாவில் அவசரகால நிலை பிரகடனம்: வெளியான காரணம் ரஷ்ய (Russia) பிராந்தியமொன்றில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தவகையில், தைவா பிராந்தியத்தில் காட்டுத்தீ பரவி வருவதனால் அங்கு அதிகாரிகள் பிராந்திய அவசரகால...
இலங்கையின் பல பகுதிகளில் காட்டுத்தீ! இலங்கையில் வறட்சியான காலநிலை காரணமாக சுமார் ஆறாயிரம் ஹெக்ரயர் காடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், வறட்சி காரணமாக 53774 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,...
கொழுந்துவிட்டெரியும் கனேடிய மாகாணம்… கடும் எச்சரிக்கை கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் காட்டுத்தீயால் சூழப்பட்டு, பல ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வரும் நிலையில், ட்ரோன்களை பறக்கவிட்டு, காட்சிகளை படம் பிடிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை...
கனடாவில் பரவும் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயானது வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மாகாணத்தில் திடீரென 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
பயண எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய நாடு: திண்டாடும் மக்கள் கோடை காலத்தில் விடுமுறையை கொண்டாட ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுக்கும் பிரித்தானியர்களுக்கு இந்தமுறை கடும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. இத்தாலி, கிரேக்கம் உட்பட பல நாடுகளில் பற்றியெரியும் காட்டுத்தீயால்,...
ஸ்பெயினின் மலாகா பிராந்தியம் மற்றும் தென்மேற்கு பிரான்சில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வந்தநிலையில், தற்போது காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. மரங்கள் பற்றி எரிவதால் விண்ணை முட்டும் அளவிற்கு புகை எழுந்துள்ளது. இதனால் மக்கள்...
அவுஸ்திரேலியாவில் சுமார் 6 ஆயிரம் ஹெக்டேயர் பரப்பளவில் காட்டுத் தீ எரிவதால், அதன் புகை மண்டலம் வானளவில் பரவியுள்ளது. மார்கரெட் ரிவர் என்னும் பகுதியில், கடந்த 3 நாட்களாக இவ்வாறு தீப்பற்றி எரிகிறது எனத் தெரியவருகிறது....
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாது தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஹெலிகொப்டர்களும்...