விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவருக்கும் நீதி கிடைக்கும்வரை, தான் அமைச்சு பணிகளை முன்னெடுக்கப்போவதில்லை என அறிவித்திருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, உத்தியோகபூர்வ வதிவிடம் மற்றும் அரச வாகனங்களை மீள கையளித்துள்ளார். அரசின் செயற்பாடுகளை...
கரையான் புற்றில் கருநாகம் குடியேறுவதுபோலவே மொட்டுக்கட்சியை தனதாக்கிக்கொண்டார் பஸில்! “ மொட்டு கட்சியை பஸில் ராஜபக்ச உருவாக்கவில்லை. மாறாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாட்டு மக்கள் இணைந்து கட்டியெழுப்பிய ‘அரசியல்...
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. என்பன அழைப்பு விடுத்தால்கூட அக்கட்சிகளில் இணையும் எண்ணம் எமக்கு இல்லை – என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ”...
” அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டமை பெரும் அநீதியாகும்.” – என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன், தான் வகிக்கும் அமைச்சு பதவி தொடர்பில் கட்சியின் செயற்குழு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக்கட்சிகளின் அமைச்சர்களுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்று வருகின்றது. அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் தினேஷ்...
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விடயங்களை வெளியிடவுள்ளேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 45 பேர் நீர்க் கட்டணங்களை...
அமைச்சர் ஒருவரின் நீர்க்கட்டண நிலுவை ரூ20 லட்சத்தை தாண்டியுள்ளதாகவும் ஆனால் இதுவரை எந்தவொரு பணமும் செலுத்தவில்லை எனவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. செலுத்தாத 30 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து...
பெரும்பாலான உயர்கல்வி கற்கை நெறிகள் ஆங்கிலத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை சிங்களமொழிக்கு அச்சுறுத்தலாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கலாநிதி ஈ.எம். ரத்னபால எழுதிய ‘சிங்கள பஸ் விமசும’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கான யோசனைகள் அடங்கிய திட்டமொன்றை அரசிடம் கையளிப்பதற்கு அரச பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன. அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டமொன்று நேற்று முன்தினம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே...
இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபயவின் அறிவுறுத்தல்களை மதிப்பதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாடியுள்ளார். மின்சாரசபையின் மரபுகளுக்கு அமைய அதிக சேவை மூப்பு உடைய மின் பொறியியலாளரே பொது முகாமையாளர் பதவிக்கு...
இன்னும் ஒரு மாத காலத்தில் நாடு முகங்கொடுத்துள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தற்போதைய நிலையில் மக்கள் எதிர்கொண்டுள்ள கஷ்டங்களை நாம் அறிவோம். அவர்கள்...
நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் நீர் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். எரிபொருள் விலையேற்றங்கள் தாக்கத்தை செலுத்தவில்லை எனினும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் நேரடி தாக்கத்தை வெலுத்துவதாக அவர் தெரிவித்தார்....
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் திட்டம் தொடர்பில் அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...
வரவு- செலவுத் திட்டத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதுவும் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் கருத்து...
அமைச்சரவை கூட்டுப்பொறுப்பைமீறிச் செயற்படும் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல்வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது. மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசத்தால், ஜனாதிபதி...
” பெருந்தோட்டத்துறைக்கு இரசாயன உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது விடயத்தில் மாத்திரமே அரசு ஒரு அடி பின்வாங்கும்.” – என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஆளுங்கட்சியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய...
நாட்டில் பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் 53 ஆயிரம் பேரை எதிர்வரும் 3 மாதங்களுக்கு அரச நிறுவனங்களில் பணிக்கு அமர்த்துமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இவ்வாறு அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான டலஸ்...
புலிகள் அமைப்பை தமிழர் ஏற்கவில்லை! – வாசுதேவ பெரும்பாலான தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறு நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு முறையும் ஐக்கிய...