தலைமைப் பதவியை துறக்கும் வாசுதேவ ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைப் பதவியிலிருந்து வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தற்காலிகமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்டுள்ள காரணத்தினால் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு தற்காலிகமாக...
இலங்கையில் ஏற்படப்போகும் பாரிய நெருக்கடி தற்போதைய உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை உயரும் அதேவேளை பொருட்களின் விலையும் பாரிய பாய்ச்சலில் உயரும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்....
தமிழர்களின் வாக்குகளைப் பெற ரணில் வகுத்துள்ள திட்டம்! அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்கு ஜனாதிபதி எடுத்த முயற்சி சர்வக்கட்சி கூட்டத்தில் தோல்வியடைந்தது என...
புதிதாக உதயமாகியுள்ள ‘மேலவை இலங்கை கூட்டணி’யின் முதலாவது நிறைவேற்றிக்குழுக் கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இந்த தகவலை இன்று வெளியிட்டார். கூட்டணியின் எதிர்கால...
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் ஒன்றியத்தினால், ‘மேலவை இலங்கை கூட்டணி’ எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணி இன்று உருவாக்கப்பட்டுள்ளன. மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில், புதிய கூட்டணியின் கொள்கைப்...
” விமல் வீரவன்ச தலைமையில் இன்று உதயமாகிய புதிய அரசியல் கூட்டணி அரசாங்கத்துக்கு எந்த விதத்திலும் தாக்கமாக அமையாது.” – என்று அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார். ” இது புதிய அரசியல் கட்சிகளை உருவாக்கவோ,...
” எதிர்வரும் 04 ஆம் திகதி உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணியானது, இந்நாட்டில் தீர்க்கமான அரசியல் சக்தியாக மாறும்.” – என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில்...
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தவறெனில் மாற்று வழியை கூறவும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் அரச நிதி முகாமைத்துவ நெருக்கடி நிலைமையில் வெளிநாட்டு கடனை மீளச் செலுத்துவதையும் ஒத்திவைத்துள்ளோம். எனினும்...
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தேவை என்று கூறுபவர்கள் துரோகிகள் எனவும், அந்த துரோகிகள் ஒவ்வொருவரையும் பிடித்து கடலில் வீச வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் உள்ளவர்களில்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய பங்காளிக்கட்சிகள் இணைந்து, புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளன. குறித்த கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது எனவும், கூட்டணியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள்...
நாட்டில் 30 சதவீதமான மக்களுக்கான மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படும் நிலை உருவாகும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டில், மின்சாரக் கட்டணத்தில்...
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உட்பட 9 கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து புதியதொரு ‘அரசியல் கூட்டணி’யை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கூட்டணிக்கான பெயர் மற்றும் கொள்கைத் திட்டங்கள் தொடர்பில்...
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கப்படும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதையும், பதவிகள் வகிப்பதையும் தடுக்கும் ஏற்பாடு கட்டாயம்...
பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது பாராளுமன்றம்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்விரு பிரேரணைகளும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று (03) கையளிக்கப்பட்டன....
இலங்கை நாடாளுமன்றத்தில் தற்போது அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில், எட்டு பேர் மாத்திரமே இரண்டு தேர்தல் முறைகளிலும் சபைக்கு தெரிவாகிய அனுபவத்தை கொண்டுள்ளனர். இலங்கையில் 1947 முதல் 1977 வரை தொகுதிவாரியான தேர்தல் முறைமையே அமுலில்...
பதவியை தக்கவைக்க ஜனாதிபதி, பிரதமர் கடும் பிரயத்தனம் ஆளுங்கட்சிக்குள் மேலும் பிளவு மொட்டு கட்சி எம்.பிக்களுடன் ஜனாதிபதி நாளை அவசர சந்திப்பு இடைக்கால அரசுக்கு சஜித், அநுர, பொன்சேகா போர்க்கொடி ரணில் – பஸில் ‘அரசியல்...
பஸில் ராஜபக்சவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் அரசியல் ‘டீல்’ இருக்கக்கூடும். அதனால்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை தாமதப்படுத்தப்படுகின்றது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகி, இடைக்கால அரசு அமைக்கப்படவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீனக் குழு கவனம் செலுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. விமல் வீரவன்ஸ, உதய...
” அரசுடனேயே நான் இருக்கின்றேன். ஒரு போதும் குப்பை எதிரணியுடன் இணைய மாட்டேன்.” – இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்துள்ளார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார . இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” நான்...
“அரசு சர்வதேச நாணய நிதியத்தை நாடினால், நான் இந்த அரசில் அங்கம் வகிக்கமாட்டேன். இது உறுதி.” – இவ்வாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “சர்வதேச நாணய...