ஆப்கானிஸ்தானிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்க அமெரிக்கா சம்மதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க படைகள் வாபஸானதையடுத்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முற்றிலுமாக கைப்பற்றினர். 5 ஆண்டுகள் தலிபான்கள் ஆட்சியின்...
அமெரிக்க கடற்படை தளபதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தின்போது இந்திய கடற்படை தளபதி கரம்பிர் சிங் உள்ளிட்ட...
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் சாம்பிலீ கவுன்டி பகுதியில் உள்ள தெகால்ப்-பீச்ட்ரீ விமான நிலையத்தில் புறப்பட்டுச் சென்ற, செஸ்னா 210 ரக...
அமெரிக்காவுக்கு பிற நாட்டவர் வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வரும் கார்த்திகை மாதம் முதல் அமெரிக்காவுக்கு பிற நாட்டவர் வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும்...
பெண்ணொருவர் அழுதமைக்காக மருத்துவமனையில் கட்டணம் அறவிடப்பட்ட விநோத சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மச்சத்தை நீக்குவதற்காக மருத்துவமனை சென்றுள்ளார். மச்சத்தை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சையின் போது பயத்தில்...
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து போராட்டங்கள் வெடித்ததுள்ளன. அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து பேரணிகள் மற்றும் போராட்டங்களை நடத்தி வருவதாக அறியமுடிகிறது. டெக்சாஸ் மாநிலத்தின் கருக்கலைப்புக்கான அணுகலை கடுமையாக கட்டுப்படுத்தும்...
அமெரிக்காவைச் சேர்ந்த ‘லுா’ எனும் பெயருடைய நாய் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. மூன்று வயதாகும் லுா, உலகிலேயே மிக நீளமான காது கொண்டிருப்பதால் இந்த சாதனையை படைத்துள்ளது. இந்த நாய்க்கு 12புள்ளி 38 இன்ச் நீளமான...
5ஜி நெட்வேர்க் சேவையை வழங்கி வரும் ‘ஹூவாய்’ நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி...
அமெரிக்கா – கலிபோர்னியாவில் வென்ச்சுரா கவுன்ட்டி மலையோர பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. பரவி வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கடந்த வாரம் ஆரம்பித்த இக் காட்டுத்தீ பல வீடுகளை சாம்பலாக்கிவிட்டு தனது...
அமெரிக்காவின் தென்மேற்கு வெர்ஜினியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். அதே பகுதியை சேர்ந்த நிக் பிளெட்சர், மைக்கேல் டாப்ஹவுஸ், மற்றும் வெஸ்லி பார்லி ஆகியோரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இவ் விபத்துச் சம்பவம்...
இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்குக! – அமெரிக்கா எச்சரிக்கை கொரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில் இலங்கை, புருனே, மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேற்குறிப்பிடட மூன்று நாடுகளிலும் கொரோனாத்...