பெகாசஸின் மீது ஆப்பிள் வழக்கு தொடுத்துள்ளது. இந்தியாவின் பிரபலங்களின் தொலைபேசி அழைப்புக்களை ஒட்டு கேட்பதற்கு இஸ்ரேல் நிறுவனமென்றின் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் பயன்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது இஸ்ரேலின் என்எஸ்ஓ...
உக்ரைனுக்கு 2 கடலோர காவல் கப்பல்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. ரஷ்யாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்கு அமெரிக்கா இதனை வழங்கியுள்ளது. 2014 ஆம் ஆண்டில் உக்ரைனின் க்ரீமிய தீபகற்பத்தை ரஷ்யா அதனுடன் இணைத்துக்கொண்டது. இந்த...
உலக மேசைப்பந்து போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உலக மேசைப்பந்து போட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இம்மாதம் 29-ஆம் திகதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில், இந்தியாவிலிருந்து 4...
நத்தார் பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது வாகனமொன்றை மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் அமெரிக்கா விஸகொன்சினின், வ்வுகோஷாவில் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 20இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் சாவடைந்ததாகவும் தகவல்கள்...
நெடுஞ்சாலை ஒன்றில் வாகனமென்றிலிருந்து கொட்டிய பணத்தை குதூகலத்தில் சாரதிகள் அள்ளி சென்றுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றில் பாரவூர்தி ஒன்று பயணித்த வேளை, அந்த பாரவூர்தியின் கதவுகள் திடீரென திறந்ததால்...
ஜோ பைடனின் அதிகாரங்கள் கமலா ஹரிஸிடம் சென்றுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வைத்திய பரிசோதனைக்கு உள்ளாகும் நிலையில், அவரது அதிகாரங்கள் தற்காலிகமாக உப ஜனாதிபதி...
இந்திய பாகிஸ்தான் எல்லைகள் ஆபத்தானவை என அமெரிக்கா சுற்றுலா பயணிகளுக்கு எச்சரித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளுக்குச் செல்வதை தவிா்க்கும் படி தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை...
அமெரிக்காவை வீழ்த்தி சீனா உலகின் முன்னணி செல்வந்த நாடாக முன்னேறியுள்ளது. சீனாவின் தேறிய சொத்து மதிப்பு 514 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக திடீரென அதிகரித்துள்ளது. அதனால் உலகின் முன்னணி செல்வந்த நாடாக...
அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா ஆயுத சோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் செயற்கை கோளிற்கு எதிராக ரஷ்யா மேற்கொண்ட ஆயுத சோதனையை அமெரிக்கா வன்மையாக எச்சரித்துள்ளது. அத்தோடு இச்செயற்பாடு பொறுப்பற்றதெனவும் அமெரிக்க வெளிவிவகார...
காதலுக்காக ஜப்பான் இளவரசி அமெரிக்கா சென்றுள்ளார். அரச குடும்பத்தை பிரிந்து , தனது காதலர் கீ கொமுரோவை திருமணம் செய்த ஜப்பான் முன்னாள் இளவரசியான மாகோ அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். ஜப்பான் இளவரசியான...
பூஸ்டர் தடுப்பூசியை WHO எதிர்த்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவியதால் தடுப்பு மருந்தின் 3-வது...
737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானதால் சாவடைந்தவவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எத்தியேப்பியன் எயார்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான தங்களது 737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில்...
அமெரிக்காவில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக சாத் பூஜை இடப்பெற்றுள்ளது. இந்தியாவின் வடமாநிலங்களில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக சாத் பூஜை கொண்டாடுவது வழமை. சாத் விரத பூஜை பீகார், உத்தர...
மனிதனை நிலவுக்கு அனுப்புவது 2025ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா அறிவித்துள்ளது. உலகில் காணப்படும் சட்டப் பிரச்சினைகள் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு...
அமெரிக்கா 20 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வெளிநாட்டு பயணிகளை தன்னாட்டுக்கு வர அனுமதியளித்துள்ளது. அமெரிக்கா 20 மாதங்களுக்கு பிறகு தனது எல்லைகளை திறந்துள்ள நிலையில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளை...
சீனா குறித்து பென்டகன் முக்கிய அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன், கடந்த வியாழக்கிழமை சீனாவின் நடவடிக்கைள் குறித்த முக்கிய அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இலங்கையில் சீனாவின் இராணுவத்...
ஈராக் பிரதமர் குறி வைத்து அவர் வீடு மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று அதிகாலை பாக்தாத்தில் உள்ள ஈராக்...
அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்வில் கலந்து கொண்ட 8 போ் சாவடைந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணதின் ஹூஸ்டன் நகரில் இசை நிகழ்வின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 8 போ்சாவடைந்ததாக...
உலகளவில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் செயல்பட்டு வந்தாலும் கொரோனா பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில்...
சீனா அதிவேகமாக அணு ஆயுதங்களைப் பெருக்கி வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது எதிர்பார்த்ததைவிட அணு ஆயுதங்களைப் பெருக்கும் சீனாவின் நடவடிக்கை அதிகமாக இருப்பதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. சீன அணு...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |