அமெரிக்காவில் 24 மணித்தியாலயங்களுக்குள் ஒமைக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக இதுவரை 8 நபர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். முழுமையாக டெல்டா வைரஸின் பிடியில் இருந்து அமெரிக்கா வெளிவராத நிலையில் இந்த புதிய...
தமிழக வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதியாக செயற்பட்டுவரும் நிலையில்‚ அவருக்கு தற்காலிக ஜனாதிபதி அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதற்கமைய 85 நிமிடங்களுக்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாக கமலா...
அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 76வது பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கடந்த மாதம் 23ம் திகதி ஆரம்பமாகியிருந்தது. இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி...
அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டு பழமையான மனிதனின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்திலேயே இந்த கால்தடம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இவ் அகழ்வுப் பணிகளை தொல்பொருள் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் முன்னெடுத்திருந்தனர். இந்த...
அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஷ் தெரிவு செய்தமை ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அத்துடன், உலகெங்கிலும் உள்ள பலருக்கும் ஒரு உத்வேகத்தின் ஆதாரமாக கமலா ஹாரிஷ் உள்ளார்...
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டென்னிசி மாகாணத்தில் மெம்பிஸின் பகுதியில் உள்ள ஒரு சந்தை வளாகத்தில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்...