எரிபொருள் இறக்குமதி சம்பந்தமாக நேரடி பேச்சுகளை நடத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஐக்கிய அரசு இராஜ்ஜியத்துக்கு விரைவில் பயணம் மேற்கொள்ள உத்தேசித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது , ஆளுங்கட்சி...
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சுமார் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு தமிழ் திரையுலகினர் மற்றும் இந்திய திரையுலகினர் பலர் வாழ்த்து...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73 ஆவது வயதில் நேற்று காலமானார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 3-ம் திகதி தொடக்கம் ஐக்கிய அரபு...
டுபாய் இராச்சியத்தில் “நந்துன் சிந்தகா அல்லது குற்றக் கும்பல் உறுப்பினரான ‘ஹரக் கட்டாவின்’ முக்கிய சீடன் ‘ரன் மல்லி’ பெருந்தொகையான போதைப்பொருளுடன் தென் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது....
அபுதாபியில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு எதிரொலியாக மறுஅறிவித்தல் வரை ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்களுக்கு தடைவிதிப்பதாக ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அபு தாபியில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை...
பூஸ்டர் தடுப்பூசி ஏற்றவில்லை எனில் நாட்டுக்குள் வரத்தேவையில்லை என ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்கள் இரண்டு வாரங்களுக்கு பிறகே...
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இஸ்ரேலிய பிரதமர்பயணமாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய பிரதமர் நப்டாலி பெனட் முதன்முறையாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இஸ்ரேலிய பிரதமர் ஒருவர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொள்ளும்...
சிதறிக்கிடக்கும் வண்ணக் கோலங்கள்
ஓமான் நோக்கி இலங்கை கிரிக்கெட் அணி பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அணிக்கும் ஓமான் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் பங்குபற்றவே இலங்கை அணி ஒமான் நோக்கி பயணித்துள்ளது. மேலும் ஓமான் தொடரை முடித்துக்கொண்டு ஐக்கிய...
பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற IPL 48வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய...
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் ஷாருக்கான் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா அணி நிர்ணயித்த 166 இலக்கை பஞ்சாப் கிங்ஸ் 19.3 ஓவர்களில்...
IPL போட்டிகளின் லீக் சுற்றுக்கள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. அனைத்து அணிகளும், தலா 10 போட்டிகளில் விளையாடியுள்ளன. புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெற மிகக் கடுமையாக போராடி வருகின்றன. (முழுமையான விபரங்களுக்கு – காணொலி இணைக்கப்பட்டுள்ளது)...
IPL முழு விபரங்களுக்கு – (காணொலி இணைக்கப்பட்டுள்ளது ) 2007 இல் ஐபிஎல் உருவாக்கப்பெற்றபோது பெரும் மாயம் ஒன்றைக் கொண்டுவந்தது. கிரிக்கெட்டின் பார்வையாளர்கள் பெருந்திருவிழாவின் – கொண்டாட்டங்களின் பார்வையாளர்களாக மாற்றப்பட்டார்கள். மைதானத்தில் ஆடப்படும் விளையாட்டை தொலைக்காட்சியின்...
கொரோனா வைரஸ் பரவலால் இடையில் நிறுத்தப்பட்ட இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று மீண்டும் ஆரம்பமாகியது. டுபாயில் நேற்று ஆரம்பமான முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்திய அணியும்...
ஐ.பி.எல் 14ஆவது போட்டித்தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், வீரர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியானதால் எஞ்சிய போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்,கொரோனாத்...
ஐ.பி.எல். – டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்! இலங்கை அணி சார்பில் ஐ.பி.எல். விளையாடவுள்ள வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஐ.பி.எல். 2021 இல் பங்கேற்பதற்காக 6 தென்னாபிரிக்க வீரர்களுடன் இன்று சிறப்பு...
இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத் தடை ஐக்கிய அரபு இராச்சியத்தால் (UAE) நீக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி பெறப்பட்ட கொரோனாத் தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களை பெற்றோருக்கே இந்த அனுமதி...
இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்குக! – அமெரிக்கா எச்சரிக்கை கொரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில் இலங்கை, புருனே, மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேற்குறிப்பிடட மூன்று நாடுகளிலும் கொரோனாத்...