2023 ஜனவரியில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...
குறைந்த செலவுடனான விசேட விடுமுறை பொதி வழங்கப்படுவதாகவும், இதனால் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரிட்டனின் பிரபல பத்திரிக்கையான Daily Mail உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பத்திரிகையில் இது தொடர்பாக மேலும்...
இந்தியாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். கடந்த காலங்களில் எமது நாட்டைப் பற்றிய தவறான கருத்துக்களை மாற்றுவது பாரிய சவாலாக உள்ளதாகவும்...
டிசம்பர் மாதம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை எதிர்பார்த்துள்ளது. இதனால் சுற்றுலா வலயங்களில் இரவு நேர மின் துண்டிப்பை தவிர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்....
சுற்றுலா வீசா மூலம், வீட்டு வேலை மற்றும் திறன்சாரா துறைகளில் தொழிலுக்காக, பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானம் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதேவேளை,...
இலங்கை செல்லும் தனது நாட்டு பிரஜைகளுக்கு பிரான்ஸ் வழங்கிய பயண ஆலோசனையில் பிரான்ஸ் அரசாங்கம் தளர்வுகளை மேற்கொண்டுள்ளது. இலங்கைக்கு பயணம் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு பரிந்துரைத்துள்ள பிரான்ஸ் அரசாங்கம், இலங்கையின்...
கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதம் நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் நாட்டுக்கு 30,207 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.இந்த எண்ணிக்கை ஜூன் மாதம் 32,...
கடந்த 29 நாட்களில் மட்டும் இலங்கைக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய 32 ஆயிரத்து 375 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 29...
நுவரெலியாவிற்கு கடந்த நீண்ட வார இறுதியில் அதிகளவான வெளிநாட்டு மற்றும் உள்ளூர் உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளதாக நுவரெலியா சுற்றுலாப் பதிவு செய்யப்பட்ட குடியிருப்பாளர் சங்கத்தின் தலைவர் மஹிந்த தொடம்பேகமகே தெரிவித்தார். அதில் உள்நாட்டு சுற்றுலா...
உலகில் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உறுதிப்படுத்தியுள்ளார். சுற்றுலாப்பயணிகளின் வருகை தற்சமயம் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் இது இலங்கையின் பொருளாதாரத்தை...
இவ் ஆண்டு 104,989 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் 44,294 சுற்றுலாப் பயணிகள் கடந்த நவம்பர் மாதம் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். கொவிட் தொற்றால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள்...
கொரோனா ஆபத்து குறைந்த நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நவம்பர் முதலாம் திகதி முதல் தாய்லாந்து மீண்டும் அனுமதி வழங்கவுள்ளது. இரண்டு தடுப்பூசிகளும் முழுமையாக வழங்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கே நவம்பர் முதலாம் திகதி முதல் அனுமதி வழங்கப்படவுள்ளது....
புதிய கொரோனா வைரஸ் வகைகள் எப்போதும் நாட்டிற்குள் நுழைவதற்கான சாத்தியமுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகளுக்காக நாடு மீண்டும் திறக்கபட்டுள்ளதுடன், துறைமுகங்கள் மீண்டும் செயற்படத்தொடங்கியுள்ளன. எனவே, புதிய...
கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விமானங்களில் இலங்கைக்கு வருகை தரும் அதிகபட்ச பயணிகள் தொடர்பான கட்டுப்பாட்டை உடன் நடைமுறைப்படுத்தும் வகையில் நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. கொரோனாப் பரவல்...
மஹியங்கனை சுற்றுலா செல்வோர் அங்குள்ள ஆதிவாசிகளுடன் இணைந்து செல்பி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஆதிவாசிகளின் தலைவர் வன்னிய எத்தொ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மஹியங்கனை தம்பானை கிராமத்து...
உலகில் செல்பி மோகத்தால் உயிரை இழக்கும் சம்பவங்கள் அதிகம் நடந்தவண்ணம் உள்ளன. அந்தவகையில் இந்தியா – இமாச்சல பிரதேசத்தில் பஹாங் என்ற இடத்தில் செல்பி எடுத்தபோது நீரில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம்...
வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மட்டும் தெரிவுசெய்யப்பட்ட சுற்றுலா ஹொட்டல் மற்றும் விசேட அனுமதிப்பத்திரம் உள்ள இடங்களில் மாத்திரமே மதுபானம் விற்பனை செய்வதற்கு மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் மதுவரி திணைக்கள ஊடகப்...
நாளாந்தம் 1000 சுற்றுலாவிகள் நாட்டுக்கு!! நாளாந்தம் ஆயிரம் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நாளாந்தம் 250 வௌிநாட்டு சுற்றுலா பயணிகளே நாட்டுக்கு வருகை...
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பொருந்தாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தர முடியும் என அவர் கூறினார்....