Thailand
செய்திகள்உலகம்

நவம்பர் முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி! – தனிமைப்படுத்தல் தேவையில்லை

Share

கொரோனா ஆபத்து குறைந்த நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நவம்பர் முதலாம் திகதி முதல் தாய்லாந்து மீண்டும் அனுமதி வழங்கவுள்ளது.

இரண்டு தடுப்பூசிகளும் முழுமையாக வழங்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கே நவம்பர்  முதலாம் திகதி முதல் அனுமதி வழங்கப்படவுள்ளது.

“ஆபத்து குறைந்த” நாடுகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் இருந்து நாட்டுக்குள் அனுமதிக்கப்படும் குறித்த பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது தேவையில்லை.

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக டிசம்பர் முதலாம் திகதி முதல் பார்கள் மற்றும் உணவகங்கள் திறக்கப்படவுள்ளன. ஏழு மாத கட்டுப்பாடுகளுக்கு பின் இந்த முடக்கம் முடிவுக்கு வருகிறது.

இதேவேளை, நாட்டுக்குள் அனுமதிக்கப்படும் அனைத்து பயணிகளும் தங்கள் QR குறியீடு மூலம் நோய் கட்டுப்பாட்டுத் துறையால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

#World

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...