கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரித்துள்ளமையே விலை அதிகரிப்பிற்கான காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் 1100 ரூபா தொடக்கம் 1200...
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதில் ஆறு யுவதிகள் உட்பட எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிசையில் இயங்கி வந்த விபசார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஆண் ஒருவரும் நான்கு...
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் 1 இப்படம் செப்டம்பர் 30-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது நடிகர் விக்ரம் மற்றும் திரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் புரொமோஷனுக்காக சமூக வலைதளத்தில் ஆதித்ய கரிகாலன்,...
சீனாவின் பெய்ஜிங் நகரத்தில் நேற்று முதல் மீண்டும் கொரோனா ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் மிக...
ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ வாட்ச் 3 எனும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிற ஆகஸ்ட் மாதம் OWW211, OWW212 மற்றும் OWW213 என மூன்று வெவ்வேறு மாடல்களில் அறிமுகமாகும் என...
தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கையின் வடக்கு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,...
சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசனுக்கு கோல்டன் விசா கிடைத்த நிலையில் அடுத்ததாக நடிகர் சிம்புவுக்கு ஐக்கிய அரபு எமிரேட் அரசு கோல்டன் விசா கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாகவே துபாய் அரசு இந்திய நடிகர்...
நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் கடந்த 90கள் மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்து இயக்குனர் ஆர் கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என பல...
ஆஸ்கர் உறுப்பினர் குழுவின் புதிய உறுப்பினராக நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ஆஸ்கர் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய நடிகையான கஜோலும் ஆஸ்கர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2022-ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு...
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் செல்வரட்ணம் மயூரன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைக்க பிரதமர்...
வடக்கு மாகாணத்திற்கு வருமானம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே மூடி வைக்கப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு செல்வதற்கென்ற போர்வையில் மக்களின் நிலத்தை அபகரித்து பாதை ஏற்படுத்துவதாக கட்டுவன் நில உரிமையாளர்களில் ஒருவரான ந.லோகதயாளன் தெரிவித்தார். கட்டுவன் மயிலிட்டி வீதியில்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உண்ணி காய்ச்சலால் முதியவர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் 3 நாட்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிர் நீத்துள்ளார். அவரின் இறப்புக்கு...
ஒமிக்ரோன் என மாறுபாடு அடைந்திருக்கம் கொரோனா வைரஸினால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி தன் மதிப்பீடுகளைக் குறைக்க அதிகமாக வாய்ப்புள்ளது என உலகளாவிய கடன் வழங்குநரின் தலைவர் ராய்ட்டர்ஸ் கூறியுள்ளார். சமகாலத்தில் ஓமிக்ரோன் 40 வீதத்திற்கு அதிகமாக...
இந்தியாவில் சடுதியாக கொரோனா அதிகரித்துள்ளது. இந்தியாவில் சடுதியாக ஒரேநாளில் 7 ஆயிரத்து 579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ள...
தாலிபான்களின் 100நாள் ஆட்சியில் ஆப்கான் சுடுகாடாக மாறி வருகிறது. ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில்,ஆப்கானில் குண்டு வெடிப்புகளும்,கொலைகளும், பெண் அடிமைத்தனமும்,பழிவாங்கல்களுமென ஆப்கான் சுடுகாடாக மாறி வருகிறது. அகஸ்ட் 15ம் திகதி...