e
சினிமாபொழுதுபோக்கு

உலக நாயகனுக்கு அடுத்து கோல்டன் விசாவை பெறும் பிரபல நடிகர்!

Share

சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசனுக்கு கோல்டன் விசா கிடைத்த நிலையில் அடுத்ததாக நடிகர் சிம்புவுக்கு ஐக்கிய அரபு எமிரேட் அரசு கோல்டன் விசா கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலமாகவே துபாய் அரசு இந்திய நடிகர் நடிகைகளை தேர்வு செய்து , தங்கள் நாட்டின் உயரிய விசாவான கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. சமீபத்தில் விஜய் சேதுபதி , பார்த்திபன் , த்ரிஷா , மம்முட்டி , மோகன் லால், துல்கர் சல்மான், மீனா, கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுக்கு கோல்டன் விசா வழங்கியது.

கடந்த வாரம் கமலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்ட நிலையில் தற்போது சிம்புவிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

சிம்புவிற்கு ஐக்கிய அரபு எமிரேட் அதிகாரிகள் கோல்டன் விசா கொடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 #GoldenVisa  #Simbu

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...