GOAT படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் தகவல் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக நடித்து வரும் திரைப்படம் GOAT. இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது...
கமெராவில் சிக்கிய ஆவி… விபத்து நடந்த இடத்தில் தோன்றிய மர்ம உருவம் மெக்சிகோவில், சாலை விபத்து ஒன்றில் ஒருவர் பலியான நிலையில், அந்த விபத்தைக் காட்டும் புகைப்படம் ஒன்றில் மர்ம உருவம் ஒன்று தெரிவதைக் கண்ட...
அரசியல்வாதிகளுக்கு இலவச உணவு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பாடகர் சமன் டி சில்வா உணவகம் ஒன்றின் ஊழியர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்திற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...
தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு...
தமிழ்நாடு – கடலூர் மாவட்டத்தில் இலங்கை ஏதிலிகளுக்காக கட்டப்பட்ட, கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு – கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் அமைந்திருந்த பழைய கட்டடம் அருகே சிறுவர்கள்...
SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 13-01-2022 என் கனவை நொருக்கியது புலிகளின் தலைவர் பிரபாகரன் தான்- ரணில் பகிரங்கம் உயிரிழந்த மீனவரின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!! வடக்கிற்கான ரயில் சேவை...
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடித்து வெளியான திரைப்படம் டாக்டர். கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி வெளியாகி, வசூலைக் குவித்து வருகிறது. டாக்டர் படம் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து தமிழ்...
கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை கீரிமலையில் முறியடிக்கப்பட்டுள்ளது. பொத மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு வெளியிட்டமையைத் தொடர்ந்து இந்நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. காணி உரிமையாளரின் ஒப்புதல் இன்றி, கீரிமலை நகுலேஷ்வரம், ஜே/226 கிராம சேவகர் பிரிவில்...
தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில், தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்காலிக வீடுகளில் வசிக்கின்ற மக்கள், பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துளளனர். அவர்களது வீடுகளுக்குள்ளும், மழை...
சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது என நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது எனவும் சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதேவேளை குருணாகல் உள்ளிட்ட...
காலி பிரதான பேருந்துத் தரிப்பிடத்துக்கு அருகில் உள்ள சதொச வர்த்தக நிலையத்திற்குள், இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்கள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை நேற்று இரவு கொள்ளையிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில்...
வியக்கும் வகையான உண்மை ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆமையின் கண்ணீரைத் தேடும் வண்ணத்துப் பூச்சி: ஏன் தெரியுமா?
இரு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய சம்பவத்தில் மொறட்டுவப் பகுதியில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் 10 பெண்களும், 08 ஆண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு...
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 இந்தோனேசியப் பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிசை சேரம் மாவத்தை பிரதேசத்தில் கைதானவர்களில், குறித்த பாலியல் தொழில் விடுதி முகாமையாளரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்...
பௌத்த மதத்திற்கு எதிரானவன் நான் அல்ல என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று இடம்பெற்றது. இதன் போது, நாக விகாரையின் விகாராதிபதி ஆரிய குளத்தின் புனரமைப்பு...
நடிகர் அஜித்தின் அடுத்த படமான வலிமையின் அபிடேட்டுக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். போனி கபூர் தயாரித்து வழங்கும் இந்த படத்தை எச்.வினோத் இயக்குகிறார். வலிமை பட ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்த நிலையில் படம் அடுத்த வருடம்...
யாழ்ப்பாணம்- இளவாலைப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட குடும்பத்தகராறு கோடாரி வெட்டில் முடிந்தமையால், இருவர் படுகாயமடைந்துள்ளனர். இளவாலை – உயரப்புலம் பகுதியில், இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த...
கொழும்பு – முல்லேரியா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் செய்திகள் சில வெளியாகியுள்ளன. இதன்படி குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பொலிஸ் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு சம்பவம் நடந்த வீட்டிற்குள் வந்துள்ளதாக...
வாக்குகளை வழங்குமாறு கோரி விவசாயம் குறித்து தெரியாத அமைச்சர் ஊருக்குள் வந்தால் அவர்களுக்கு மண்வெட்டி பதிலளிக்கும் என வெலிமடை பிரதேச விவசாயிகள் எச்சரித்துள்ளனர். பதுளை – வெலிமடை விவசாயிகள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்கள்...
தமிழகம் – சேலத்தில் கடும் வெள்ளப்பெருக்கிலிருந்து தாயையும், சேயையும் காப்பாற்றிய நபர்களுக்கு பாராட்டுகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் சேலத்தின் ஆத்தூர் அருகே அமைந்துள்ள ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் நீராடுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில்...