யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 11ம், 12ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கச்சதீவு தூய...
தமிழ்நாடு – கடலூர் மாவட்டத்தில் இலங்கை ஏதிலிகளுக்காக கட்டப்பட்ட, கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு – கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் அமைந்திருந்த பழைய கட்டடம் அருகே சிறுவர்கள்...
இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்ராலினும் புரிந்துகொண்ட யதார்த்தத்தினை விளங்கிக்கொள்ளாத சுயநல அரசியல்வாதிகள் சிலர், அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன் பிடிப்...
இந்தியாவின் பாரம்பரியக் கலைகளான எருது ஆட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு என்பவை ஆண்டு தொடக்கத்தையொட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. எனினும் கொரோனா ஊரடங்கு காரணமாக குறித்த நிகழ்ச்சிகளுக்கு பொலிஸாரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும்...
அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் அண்மைக்காலமாக அதிகளவில் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். கைதாகும் மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஏலமிடப்படவுள்ளன. எதிர்வரும்...
காதலிக்கு தாலி கட்டி மனைவியாக்கிய நிலையில் பொலிஸ் நிலையத்தில் வைத்து பிரிந்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தியா- நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிவன் கீழவீதி பகுதியைச் சேர்ந்த அரவிந்த்குமாரும் (வயது 26) அதேபகுதியைச் சேர்ந்த...
கொரோனா 2 ஆவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட அ.தி.மு.க. பிரமுகர் திடீரென்று உயிரிழந்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலப்பாக்கம் ஊராட்சி ஜகநாதபுரத்தைச் சேர்ந்த அ.தி.மு.க கிளை செயலாளர் வேலாயுதம் (வயது 51)...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன் பட்டியில் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள குளியலறைகளில் 3 இரகசிய கமெராக்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள குளியலறையில் குளிக்க சென்ற பெண் பக்தர் ஒருவர், அங்கு...
இலங்கை கடற்படை சில தினங்களுக்கு முன்னர் இராமேஸ்வர மீனவர்களை தாக்கியதாக வெளியான செய்தியானது முற்றிலும் பொய்யானது என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சங்கங்களின் சம்மேளனங்களின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். இன்றையதினம் (21)...
இலங்கையில், இந்தியா- தமிழகத்தின் அரசி வகைகள் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து இறக்குமதியான அரிசி வகைகள் உள்நாட்டு அரிசி விலைகளை விடவும் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இரசாயன உரப் பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்தமையால், இம்முறை நெல்...
காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் ஆகியவை இணைந்து இன்று கால போராட்டம் ஒன்றறை முன்னெடுத்திருந்தன. தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவர்களின்...
இலங்கை கடற்படையின், படகு மோதியதில், தமது படகொன்று கடலில் மூழ்கியுள்ளது எனவும் , குறித்த படகில் பயணித்த மீனவர்கள் 7 பேர், கடலில் மூழ்கிய நிலையில், ஏனைய படகுகளில் சென்ற சக மீனவர்கள் அவர்களை காப்பாற்றியுள்ளனர்...
தமிழ்நாடு – தருமபுரியில் ஊரடங்கை மீறி சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்திய 40 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தருமபுரி மாவட்டம் – முக்கல்நாய்க்கன்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ சில்லி...
தைப் பூசத்தை முன்னிட்டு சாமியாருக்கு மிளகாய்பொடி அபிஷேகம் இடம்பெற்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சாமியாருக்கு மிளகாய்பொடி அபிஷேகம் நடைபெற்றது. தேவதானம்பேட்டையில் உள்ள தண்டாயுதபாணி முருகன் ஆலயத்தில்,...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 1 _ 9 ம் தரம் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை என...
சொக்கத்தங்கம், வானத்தைபோல, றமணா, தவசி என பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் கேப்டன் விஜயகாந்த். அரசியலில் கவனம் செலுத்திய விஜயகாந்த்இ சில திரைப்படங்களையே நடித்து வந்தார். உடல்நிலை சீரில்லாமல் போனதன் காரணமாக சினிமா நடிப்பை...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,56,281 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில்இ 20,911 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக...
கமல் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசிலும் நடித்து வருகின்றனர். இதனிடையே இப் படத்திற்கு பின் கமல் எந்த இயக்குனருடன் இணைந்து...
வாரா வாரம் சீரியல்களில் டாப்பில் ஓடிய தொடர்களின் விவரம் வெளியாகும். நம்பர் 01 போட்டியில் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியின் தொடர்கள் தான் அதிகம் இடம்பெறும். சமீபத்திய காலமாக பாரதி கண்ணம்மா, ரோஜா போன்ற தொடர்கள்...
வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு தயார்நிலையில் இருந்த செம்மரக்கட்டைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ள குறித்த செம்மரக்கட்டைகள் இந்திய ரூபாவில் 10 கோடி மதிப்புடைய 20 டன் நிறையுடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியை அடுத்து புதூர்...