டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ள விராட் கோலி, தன்னுடைய ஈகோவை விட்டு கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ் குறிப்பிட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் தோல்வியைத் தழுவியதன் பின்னர் தனது...
மூத்த கல்வியலாளர் அப்பாத்துரை பஞ்சலிங்கம் அகில இலங்கை சைவ மகா சபையினால் “அன்பே சிவம்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அகில இலங்கை சைவ மகா சபை தைப்பூச திருநாளை முன்னிட்டு நடாத்திய அன்பே சிவம் நிகழேவும்,...
இந்தியாவிடம் இருந்து எரிபொருளைப் பெறுவதன் மூலம் மின்சாரத் துண்டிப்புக்கு தீர்வு கிடைக்குமென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். எரிபொருளை எப்படியாவது பெறவேண்டுமென்ற முனைப்பில் இருக்கும் இலங்கையானது, இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்தாவது எதிர்வரும் நாட்களுக்கான...
10 வயது சிறுமி இயற்கை உபாதையை கழிப்பதற்காக வயல் வெளிக்குச் சென்ற போது, சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் மத்தியப்பிரதேசம் செகோர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சிறுமி தன்னை காட்டிக் கொடுத்துவிட கூடாது என்பதற்காக துஷ்பிரயோகம் செய்தவர்...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து குருநாகல் மற்றும் கொழும்பில் இருந்து கண்டி வரையிலான புதிய பேருந்து கட்டண பற்றிய விபரம் நிலான் மிராண்டா வெளியிட்டுள்ளார். இதன்படி மத்திய அதிவேக நெடுஞ்சாலையில், கொழும்பில் இருந்து குருநாகலுக்கு...
விஜய் டிவியில் கடந்த 105 நாட்களாக நடைபெற்று வந்த பிக் பாஸ் சீசன் 5 தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. ஆரம்பம் முதலே மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்துடன் முன்னிலையில் இருந்தவர் ராஜு. அவரது அமைதி, பொறுமை, பிரச்சினைகளை...
தடுப்புச் சிறையில் இருந்து விடுதலையாகும் முன்னாள் விடுதலைப் புலிப்போராளியின் வாழ்க்கை போராட்டத்தைப் பேசும் சினம்கொள் திரைப்படத்தை ஈழத்தில் உள்ள மக்கள் கட்டணமின்றி பார்வையிடலாம் என்று ஈழத்து எழுத்தாளரும் சினம்கொள் படத்தின் வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியருமான தீபச்செல்வன்...
அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல் மேற்கொள்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த பகுதியிலேயே ட்ரோன் மூலம் தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும்.,...
பெண் ஒருவரை வேண்டுமென்று, ரயில் வரும் நேரம் பார்த்து, நபர் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ள சம்பவமானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் இச்சம்பவத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது. ஆனால் தெய்வாதீனமாக, அவசரகால...
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் – சீசன் 5 வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் ராஜூ வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 50 இலட்சம் ரூபா பரிசுத் தொகை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிக்பாஸ் வீட்டிற்குள்...
சினிமா உலகைப் பொறுத்தவரைக்கும், ராஜமௌலியின் திரைப்படங்கள் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில், தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இணைந்து ஆர்.ஆர்.ஆர். என்ற திரைப்படத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில்...
அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற்றப்பட்ட டென்னிஸ் வீரர் ஜோகோவிச், துபாய் விமான நிலையத்தில் பெல்கிரேடு செல்லும் விமானத்தில் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். அவுஸ்திரேலியாவில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்...
ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்தவரின் தலையை வெட்டிய சம்பவம் ஆந்திரவில் இடம்பெற்றுள்ளது. ஊர் எல்லையில் உள்ள எல்லாம்மா கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைத்து ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுப்பது அங்கு வழமையான ஒன்றாக உள்ளது....
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார். உடல் சுகயீனம் காரணமாக நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட் தொற்றானது உறுதியானது. இதனையடுத்து பி.சி.ஆர். பிரிசோதனையும் அவருக்கு நேற்று முன்னெடுக்கப்பட்டது....
வாயு துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல்பிதிகம – மதஹபொலயாய – பொத்துவில பிரதேசத்தில் இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின்...
ஹட்டன் சிங்கமலை வன பிரதேசத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியிலிருந்து ஆணின் சடலம் இன்று (16) முற்பகல் மீட்கப்பட்டுள்ளது. அணைக்கட்டு பகுதியில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் ஹட்டன் பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட...
எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு நிதியை விடுவிக்க வேண்டும். இதற்காக இலங்கை மத்திய வங்கிக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; நாடு பாரிய மின்வெட்டுக்கு முகம்கொடுக்கும்....
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று (17) காலை இடம்பெற்றது . தைப்பூசத்தினத்துக்கு முதல் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்குச்...
வரலாற்று புகழ்பெற்ற ஆரியகுளம் நாகவிகாரை பற்றி சி.வி.கே.சிவஞானம் தெரிவித்த கருத்து தொடர்பாக பொறுப்புடன் மக்கள் முன் ஆதாரங்களை வெளியிட வேண்டுமென யாழ் சிவில் சமூக நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்தார். நேற்று (16) தனியார்...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் விஜய் சேதுபதி. நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடிய நிலையில், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன்...