தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தொடர்பான தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகி தளபதி ரசிகர்களை ஆக்டிவ்வாக வைத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 13 ஆம் திகதி படம் திரைக்கு வரவுள்ள நிலையில், பாடல்கள், ட்ரெய்லர் என வெளியாகி...
தமிழ் அரசியல்வாதிகள் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் செயற்படுகிறார்களே தவிர தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். தந்தை செல்வாவின் 124 வது ஜனன...
‘பீஸ்ட்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிப்பில் உருவாக்கவுள்ளது ‘தளபதி – 66’ இயக்குநர் வம்சி இயக்கத்தில், பிரபல தயாரிப்பாளர் ராஜு தயாரிப்பில் உருவாக்கவுள்ள இத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில்,...
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஒஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் .தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் இவர். தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மொழியின் சிறப்பினை...
“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்படுமானால், இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராகவே உள்ளனர்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன்...
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழர் தாயகத்தில் கட்டமைக்கப்பட்ட...
தமிழகத்தில் கொரோனா 4 ஆம் அலை பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதால் விரைந்து அனைவரும் இரண்டாவது தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு...
பீஸ்ட் திரைப்படத்தின் செக்கண்ட் சிங்கிள் ரக் வெளியாகி வைரலாகி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் திரைக்கு வர இருக்கிறது. பீஸ்ட். சன் பிக்சக்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய்க்கு...
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி திரைக்கு வர இருக்கிறது ‘பீஸ்ட்’. சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில், படத்தின் பாடல்கள் வேற லெவலில் உள்ளன. அண்மையில் வெளியாகிய அரபிக் குத்து புரமோ...
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட்...
தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள...
இளம் பெண்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை மாணவர் ஒருவருக்கு 13 வருடங்களும் 6 மாத கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ரன்பதி அமரசிங்க என அடையாளம் காணப்பட்ட அவர், டீக்கின் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும்...
தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமைச் சேர்த்த தமிழறிஞர்களுக்கும், தமிழ் அமைப்புக்கும் என மொத்தம் 21...
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 57 இடங்களில் இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...
டிகேஎம் அரிசி கொள்முதல் தொடர்பில் தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் டிகேஎம்9 ரக நெல் சாகுபடி செய்யப்பட்டு...
இனிமேல் வழங்கப்படும் வீட்டு உறுதிகள் குடும்பத்தலைவியின் பெயரில் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டதலின் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, திமுக மகளிர் அணியின் இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை...
நாட்டில் பரவலாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் மாட்டு வண்டியில் டீசல் வாங்க சென்ற சம்பவம் தற்சமயம் வைரலாகியுள்ளது. தினந்தோறும் எரிபொருள்...
ரஷிய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு மீது ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. இன்றைய விசாரணையை ரஷியா புறக்கணித்தது. உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து...
உக்ரைனில் கடுமையாக போர் நடந்துவருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் லட்சக்கணக்கானோர் குவிந்து இருக்கிறார்கள். இந்நிலையில், உக்ரைனில் கடந்த 24-ம்...
வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றை பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: “”ஒரு தாயாக, மகளாக,...