சீனி மோசடி குறித்து மீண்டும் விசாரணைகள் ஆரம்பம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய சீனி மோசடி தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கோட்டாபயவின் அப்போதைய செயலாளர்களது அலைபேசி மற்றும் நிலையான...
நீரிழிவு நோய்க்கான புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு நீரிழிவு நோயை செல் சிகிச்சை மூலம் குணப்படுத்தும் புதிய முறையை சீனாவில் (China) உள்ள ஒரு ஆராய்ச்சி குழு கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் – சாங்ஷெங் மற்றும் ரென்ஜி...
அரிசி, மா, சீனி விலை குறித்து வெளியான அறிவிப்பு! நாட்டில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விற்பனை விலை குறைந்துள்ள போதிலும், அந்த உணவுகளின் சில்லறை விலை குறையாததால், நுகர்வோர் அதிக விலை கொடுத்து...
கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும், சீனி கிலோவொன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக...
இலங்கையில் அரிசி, சீனி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பதால் இவ்வாறு பொருட்களின் விலைகள் உயரும் என தெரிவிக்கப்படுகின்றது. கொள்கலன் போக்குவரத்து...
சீனியின் மொத்த விற்பனை விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ,சீனிக்கான மொத்த விற்பனை விலை ஒரு கிலோ கிராமுக்கு 20 முதல் 25 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் மொத்த விற்பனையாளர்கள்...
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளன என்று இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசி, சீனி, பருப்பு ஆகியனவற்றின் விலைகள்...
சிமெந்து மற்றும் பால்மா ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் நீக்கப்படும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் வாய்மொழி வினாவுக்கு பதிலளித்த அவர் இது...
சதொச விற்பனையகங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்வது குறித்து வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார். சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது, அதற்கு மேலதிகமாக வேறு பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டியது கட்டாயம்...
இதுவரையில் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன் அதிகரித்துள்ள அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரிசி இறக்குமதியை செய்ய தீர்மானம் செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று நிதியமைச்சர் பஸில்...
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 100 சீனிக் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன என இறக்குமதியாளர்களால் தெரிவிக்கப்படுகிறது. சந்தையில் தற்போது சீனிக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக, சீனி ஒரு கிலோ, 155...
கிழங்கு, பருப்பு, சீனி, உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனையடுத்து, பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும்...
சீனியை அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு, நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுக்கு சீனி கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு,...
இறக்குமதியாளர்களால் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை முன்னணி சீனி இறக்குமதியாளர்களால் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த மாதம் சீனி ஒரு கிலோவின் விலை 220 தொடக்கம் 245...
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுக்கடங்காது அதிகரித்து வரும் நிலையில், மீண்டும், அரிசி மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. இதன்படி, வெள்ளைச்சீனி 122 ரூபா முதல் 135 வரை விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், சிவப்பு...
100 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிகொண்ட சீனிக் கொள்கலன்கள் துறைமுகத்திலேயே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள 300 கொள்கலன்களில் 7,000 மெட்ரிக் தொன்களுக்கும் அதிக தொகை சீனி காணப்படுவதாக சீனி...
சதொச ஊடாக இனி 5 கிலோ சீனியை கொள்வனவு செய்யலாம் என சதொசவின் தலைவர் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். இதுவரை சதொசவில் 3 கிலோ சீனி மாத்திரமே மக்கள் கொள்வனவுக்கு அனுமதிக்கப்டபட்ட போதிலும் தற்போது 5...
அவசர கால சட்டம் மக்களை அடக்க அல்ல!! – டிலான் பெரேரா நாட்டில் அவரசர கால சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டதன் விளைவாகவே பல பதுக்கல் குடோன்களை கைப்பற்ற முடிந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்...
சட்டத்துக்கு முரணான வகையில் அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கினால் அவற்றை மீட்டு மக்களுக்கு நிவாரண விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள். இதனை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல...
சீனி கொத்தணி உருவாகும் அபாயம்! நாட்டில் சீனித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதனைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் பெருமளவில் நீண்டவரிசையில் வியாபார நிலையங்களில் கூடுகின்றனர். இதனால் நாட்டில் சீனி கொவிட் கொத்தணி ஏற்படும் அபாய நிலை...