இன்றிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன. இதன்படி 450 கிராம் பாண் ஒரு இறாத்தல் மற்றும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை...
நெற்செய்கைக்குத் தேவையான மும்மடங்கு சூப்பர் பொஸ்பேட் (TSP) உரத்தினை அடுத்த சிறு போகத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி ஃபார் இன்டர்நெஷனல் டெவலப்மென்ட் (USAID) 36,000 மெட்ரிக் தொன் மும்மடங்கு...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அரசியல் கைதிகளின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட நீதி...
இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் கொந்தளிப்பான இயல்பு உருவாகி வருவதால், இன்று (31) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்...
பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணை இன்று (31) நிறைவடையவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டறிய விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்...
தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலைகளை, நாளை மறுதினம் (01) முதல் 10 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கோதுமை மாவின்...
எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் மக்களுக்கு தட்டுப்பாடின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். மேலும், பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலை மேலும் குறைவடையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்....
இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணைக்குப் பின்னர், அரசாங்கத்திடம் முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் இரட்டைக் குடியுரிமையுடன்...
வடமாகாண ரீதியில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் தொடரின் இன்றைய (26) போட்டிகளில் வதிரி டைமன்ஸ், மனோகரா அணிகள் வெற்றி பெற்றுள்ளன. முதலாவது போட்டியில் வதிரி டைமன்ஸ் வி.கழத்தை எதிர்த்து...
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர் என்று குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் நவம்பர் மாதம் 24ஆம்...
மட்டக்களப்பு – கொக்குவில் – முகத்துவாரம் ஆற்றுவாய் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது மின்னல் தாக்கியதில், ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முகத்துவாரம் ஆற்றுப் பகுதியில் நேற்று முன்தினம் மீன் பிடித்துக்...
இணுவில் பகுதியில் 17 வயதுச் சிறுவன் மீது ரவுடிக்கும்பலால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உரும்பிராயைச் சேர்ந்த 17 வயதுடைய முருகதாஸ் மனோஜ் என்ற...
வீட்டுத் தோட்டம் ஒன்றில் கஞ்சா செடி வளர்த்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை சவளக்கடை அன்னமலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டின் தோட்டத்தில் உள்ள பயிர்களுடன் இணைத்து 53 கஞ்சா செடிகளை வளர்த்து...
நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்நிருப்பதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 13 மாவட்டங்களிலும் 3960 குடும்பங்களைச் சேர்ந்த 16,478 பேர்...
முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, முதலாவது ஒரு கிலோ மீற்றருக்கு 20 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முச்சக்ககர வண்டிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருளின்...
வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இதற்கு ‘சிட்ரங்’ என பெயரிடப்பட்டுள்ளது. நாளை(25) காலை இந்த சூறாவளி பங்களாதேஷ் கடற்பிராந்தியம் நோக்கி நகரக்கூடும் எனவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. எவ்வாறாயினும்...
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குளி புதிய குடியேற்றப் பகுதியில் இரு குழுக்குகளுக்கு இடையில் இடம் பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில், ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இரு வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளது. ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையில்...
கோப்பாய் ஆனந்தபுர பகுதியில் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதைப் பொருள் பாவனையாளர்கள் அதிகரித்துள்ள நிலையில், பொலிசாரினால் 24 மணிநேர...
நிறை குறைந்த பாண் விற்பனை செய்யும் கடைகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு அளவீட்டு அலகுகள் மற்றும் தரநிலை சேவைகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 011 2 18 22 50 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு...
மாதகல் கடற்பகுதியில் 60 கிலோகிராம் கேரளக் கஞ்சா பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு தகவலின் அடிப்படையிலேயே அதிகாலை 2.00 மணியளவில் குறித்த கைது நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது. கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட படகும் பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது. #Srilankanews