மாணவர் ஒருவர் விடைத்தாளில் கேள்விகளுக்குப் பாடல்களை எழுதி வைத்துள்ள சம்பவம் பெரும் வியப்பை ஆழ்த்தியுள்ளது. இவ்வாறான விடைத்தாளை ஆசிரியர்கள் பார்க்கும் போது அப்படியே அடித்து 0 மதிப்பெண்கள் கொடுப்பர். ஆனால் இங்கு கொஞ்சம் வித்தியாசமாக ஆசிரியர்,...
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை வடமாகாண ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் இடைக்கால கட்டளை விதித்துள்ளது. இன்று யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டபோதே நீதிமன்றம் இந்த...
யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் சிறுவர் இல்லம் ஒன்றினை நடத்தியமை மற்றும் அங்கிருந்த சிறுவர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் அருட்சகோதரி உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் நடத்தப்பட்டு வந்த...
கித்துள் மரத்தில் ஏறிய கள் இறக்குபவர் மரத்திலேயே உயிரிழந்ததுடன் பொது மக்களின் உதவியுடன் பொலிஸார் சடலத்தைக் கீழே இறக்கிய சம்பவம் ஒன்று பிட்டிகல பகுதியில் பதிவாகியுள்ளது. உயிரிழந்த நபரான 63 வயதான ரணசிங்க வீரக்கொடி பிட்டிகல,...
12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பை இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ள லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ...
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஜேர்மனியில் இருந்து தாயகம் திரும்பிய இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்ணும் வயோதிப...
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதில் ஆறு யுவதிகள் உட்பட எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிசையில் இயங்கி வந்த விபசார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஆண் ஒருவரும் நான்கு...
பல்பொருள் அங்காடிகளில் சீனி வகைகளில் கலகப்படம் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிகப்பு சீனியுடன் வெள்ளை சினி கலக்கக்பபடுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து வர்த்தக...
கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார். டெங்கு என்டிஜன் மற்றும் முழுமையான இரத்த பரிசோதனைக்காக நோயாளிகளிடம்...
யாழ். ஊர்காவற்றுறையில் நண்பனுடன் கடலுக்குச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். திருகோணமலை, புளியந்தோப்பைச் சேர்ந்த (வயது 27) உடையவரே ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊர்காவற்றுறை 9ஆம் வட்டாரத்திலிருந்து நேற்றுமுன்தினம் நண்பருடன் ஜக்சன் ஆழ்கடலுக்குச்...
கட்டுவாப்பிட்டிய தேவாலய குண்டுதாரியின் மனைவி, சாரா ஜஸ்மின் எனப்படும் புலஸ்தீனி மகேந்திரனின் மரணம் குறித்து சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டுமென அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். மூன்றாவது அரசஆய்வறிக்கை அதற்கு...
உலக கச்சா எண்ணெய் சந்தையில் இன்று (28) கச்சா எண்ணெய் பீப்பாய் விலை முந்தைய விலையை விட சற்று உயர்ந்துள்ளது. உலக கச்சா எண்ணெய் சந்தையில் இன்று (28) டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின்...
பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல், 16 ஆம் திகதிவரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்...
எதிர்வரும் 8 ஆம் திகதி பகுதியளவான சந்திர கிரகணம் ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இந்த, சந்திர கிரகணம்...
வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டாரவளை – ஹம்பராவ பகுதியிலேயே நேற்று இரவு (31) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 73 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார். #SrilankaNews
ஆலயத்திற்கு வழிபடச் சென்றவர் தவறுதலாக வழுக்கி விழ்ந்து உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட மட்டுவில் தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மட்டுவில் தெற்கைச் சேர்ந்த 52 வயதுடைய சண்முகலிங்கம்...
நாட்டில் 83 வீதமான மரணங்கள் தொற்றா நோய்களினால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களினால் உயிரிழப்பதாக தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சாந்த குணவர்தன...
பாதுகாப்பு அமைச்சின் தடைப் பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் முதற்கட்ட நடவடிக்கையாக குறித்த 6 அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அமைச்சின்...
பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் ஒக்டோபர் 21ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் 2022 ஓகஸ்ட்...
ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இன்று அல்லது நாளை மேற்கொள்ளப்படவுள்ளது. எரிபொருள் விலை குறையும் என்ற நம்பிக்கையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் கொள்வனவு செய்வதை தாமதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சில...