மாதம் 16 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் முக்கிய அமைச்சின் செயலாளர் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சின் செயலாளர் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் முதல் 7,12,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு...
இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார...
கல்வி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை ஆசிரியர்களுக்குப் பரிசுப் பொருட்களை வாங்க பணம் வசூலிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்தவினாலேயே விடுக்கப்பட்டுள்ளது....
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம், சமூக ஊடகங்களை தவறாக கையாளுபவர்களுக்கு பிரச்சினையாக அமையும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் . பாணந்துறையில்...
இலங்கையில் அறிமுகமாகவுள்ள பரிவர்த்தனை முறை இந்தியாவின் யுனிஃபைட் இன்டர்ஃபேஸ் பேமெண்ட்ஸ் என்ற யுபிஐ (UPI) தொழில்நுட்பம் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த பரிவர்த்தனை தொழில்நுட்பம் பெப்ரவரி 12ஆம்...
இலங்கையில் குறி வைக்கப்படும் தேரர்கள் குருநாகல் தொடம்கஸ்லந்த உடத்தாபொல புராதன விகாரையில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விகாரை பீடாதிபதி கல்னாவே தேரரின் வரவேற்பறையில் உள்ள ஜன்னல் ஒன்றின் மீது துப்பாக்கிச்...
பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சிறீதரன் எம்.பி.!!! இன்று திருகோணமலையில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184 வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...
எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக எமது கட்சியின்...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி கும்பலிடம் சிக்கி ஏமாற்றப்பட்ட இலங்கை இளைஞன் ஒருவர் ஓமானில் சிக்கி தவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. குறித்த இலங்கையர் ஓமானில் உள்ள குப்பை மேட்டில் உடைந் லொரியில் ஆறு மாதங்களாக வாழ்ந்து வருவதாக...
வத்தளையில் 80 வயது முதியவர் மாயம்..!! வத்தளை – ஹுனுபிட்டிய பகுதியைச் சேர்ந்த 80 வயதான முத்தையாபிள்ளை தேவராஜ் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவர் கடந்த 23ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக...
வரவு செலவுத் திட்டம் – 2024 : பல சலுகைகளை அறிவித்தார் ரணில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நண்பகல் 12 மணிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட...
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்....
அரச நிறுவனங்கள் குறித்து தகவல் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விவகாரத்துடன் தொடர்புடைய கஜன் மாமா மரணம் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கஜன் மாமா என்றழைக்கப்படும் ரங்கசாமி கனகநாயம்...
ஐ.நாவின் பிடியில் இருந்து தப்புவதற்கு கோட்டாபய – பிள்ளையான் திட்டம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்பட சர்ச்சையானது இலங்கை அரசியலில் பெரும் குழப்ப நிலையை தோற்றுவித்து வருகிறது. ஆளும்தரப்பு, எதிர்தரப்பு...
ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் சர்வதேச மட்டத்திலான விசாரணை நடத்தப்பட வேண்டியது அத்தியாவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
விடுதலைப் புலிகளின் தலைவரது பெயரை உச்சரிக்க அருகதையற்ற இனவாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்குக் கூட சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற இனவாதிகளுக்கு எந்த அருகதையும் கிடையாது...
இலங்கை தொடர்பில் இந்தியா அதீத கரிசனை இலங்கையின் தேவைகள் தொடர்பில் இந்தியா மிகவும் அக்கறை கொண்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்திய செய்தி நிறுவனமான ‘பி.டி.ஐ’க்கு அவர் அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்....
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு ரணில் விக்ரமசிங்கவை விட பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் எம்மிடம் இல்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது...
இலங்கையில் இது நடந்தால் இந்திய இராணுவம் வரும்! இலங்கையில் மீண்டும் கலவரம் ஒன்று ஏற்பட்டால், அதனை அடக்குவதற்கு வரும் இந்திய இராணுவம் மீண்டும் நாட்டைவிட்டுத் திரும்பிச்செல்லாது. என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற...