1 1 1
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடம் அனுர விடுத்த கோரிக்கை

Share

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடம் அனுர விடுத்த கோரிக்கை

வடக்கு, கிழக்கில் உள்ள சகலரும் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் அதற்கு தமிழ் மக்களின் ஆதரவை கோருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழ் பேசும் மக்கள் அதே மொழியில் அரசுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகவும், அவர்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்து அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து விஷயங்களும் செய்து தரப்படும் என்றும் அனுர உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, தமது அரசாங்கத்தின் கீழ் ஆசிரியத் தொழில் நாட்டிலுள்ள பத்து முக்கிய தொழில்களில் ஒன்றாக மாறும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடம் அனுர விடுத்த கோரிக்கை | Anura Seeks The Support Of The Tamil People

அத்துடன், தேசிய மக்கள் சக்தியுடன் மோதக்கூடிய அரசியல் கட்சி தென்னிலங்கையில் தற்போது இல்லை என்றும் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...