டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இந்த ஓய்வுடன் அவரது 27 ஆண்டு கால டென்னிஸ் பயணம் முடிவுக்கு வருகிறது. கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ்...
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, 6 ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்களை கடந்துள்ளார்.பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த ஓட்ட இலக்கை அடைந்தார். டெல்ஸ் போட்டிகளில் 6...
வடமாகாணத்தில் இருந்து முதன் முறையாக கொமன்வெல்த் கூடைப்பந்து போட்டிகளில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யோகநாதன் சிம்ரோன் என்ற 22 வயதுடைய இளைஞர் கலந்து கொள்கிறார். சிறுவயதில் இருந்து கூடைப்பந்து விளையாட்டில்...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர், தினேஷ் சந்திமால் இரட்டைச்சதம் அடித்து அசத்தியுள்ளார். 5 சிக்ஸர்கள், 16 பௌன்டரிகள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காது அவர் 206 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்....
ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தர...
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் சானியா மிர்சா – மேட் பாவிக் ஜோடி, ஜான் பீர்ஸ் – கேப்ரியேலா...
வடமாகாண சட்டத்தரணிகள் கிரிக்கெட் அணியினருக்கும் வடமாகாண வைத்தியர் கிரிக்கெட் அணியினருக்குமிடையிலான கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றது. சட்டத்தரணிகள் அணிக்கு நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் அவர்களும்,வைத்தியர் அணிக்கு புற்றுநோய்...
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை டெஸ்ட் குழாம் பின்வருமாறு… திமுத் கருணாரத்ன (தலைவர்), பத்தும் நிஸ்ஸங்க, ஓஷத...
தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்ட தொடரில் 43 வருடங்களின் பின்னர் வடக்கு மாகாணத்திற்கான சம்பியன் பட்டத்தை யாழ்.மாவட்டத்தை சேர்ந்த சற்குணம் காண்டீபன் பெற்றுக் கொடுத்து அசத்தியுள்ளார். இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய...
வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய...
மட்டக்களப்பு – சில்லிக்கொடியாறு பராசக்தி விளையாட்டுக் கழகம் தனது 12 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியினை நடாத்தியிருந்தது. கடந்த 16ம் மற்றும் 17ம் திகதிகளில்...
ஐபிஎல் தொடரின் 26வது போட்டியில் கே.எல். ராகுல் சதம் விளாசினார் . இது அவரின் 100ஆவது போட்டியாகவும் அமைந்தது. அதன்படி, குறித்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் களமிறங்கியது....
யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக்கினால் நடத்தப்படுகின்ற தலைவர் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டி நாளையதினம் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் – அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி நிலையத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை(10) மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ள...
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய மாகாணங்ளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி இன்றையதினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் வடக்கு மாகாண அணியும் தெற்கு மாகாண அணியும்...
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படுகின்ற சுதந்திர கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டியானது நாளை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. குறித்த இறுதிப் போட்டியில் வடமாகாண அணியும் தென்மாகாண...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி20 போட்டியில் சொதப்பலான துடுப்பாட்ட வரிசையால் தோல்வியடைந்ததுடன் தொடரையும் இழந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை...
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், சகலதுறை ஆட்டக்காரருமான வனிந்து ஹசரங்கவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. எனவே, ஆஸ்திரேலியாவுடன் இன்று நடைபெறும் மூன்றாவது ரி-20 போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என இலங்கை...
டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ள விராட் கோலி, தன்னுடைய ஈகோவை விட்டு கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ் குறிப்பிட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் தோல்வியைத்...
அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற்றப்பட்ட டென்னிஸ் வீரர் ஜோகோவிச், துபாய் விமான நிலையத்தில் பெல்கிரேடு செல்லும் விமானத்தில் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். அவுஸ்திரேலியாவில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறைகள்...
டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாக அவுஸ்திரேலியா இரத்து செய்ததுள்ளது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் திங்கட்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது....
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |