சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ள யாழ். மைந்தன் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான (Powerlifting) பழு தூக்கல் போட்டிகளில், யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் 3 பதக்கங்களைப் பெற்றுள்ளார். அண்மையில் இடம்பெற்ற...
விளையாட்டுத்துறை அமைச்சுக்கு பிரதமர் விடுத்துள்ள பணிப்புரை செலவிடப்பட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றம் குறித்து விளையாட்டு அமைச்சு விரைவான கணக்காய்வு நடத்த வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சின் செலவுகள் குறித்த புள்ளி விவரங்கள்...
இந்தியாவில் ஒரேநாளில் 9 பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் “4வது தெற்காசிய கனிஸ்ட நிலை தடகள செம்பியன்சிப் போட்டிகள் 2024”இன் ஆரம்ப நாளான நேற்று இலங்கை தடகள வீரர்கள் மூன்று தங்கம், மூன்று...
வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ..! காற்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) படைத்துள்ளார். போர்த்துக்கல் (Portugal) நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ...
உலக மாஸ்டர்ஸ் தடகள செம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை சுவீடனில் (Sweden) சமீபத்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள செம்பியன்ஷிப் போட்டியில் சச்சித்ரா ஹர்ஷனி ஜயகாந்த வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 40-44 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான...
இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி : அதிருப்தியில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் மைதானத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பந்து பரிமாற்றம் குறித்து...
இலங்கையின் சந்திக்க ஹத்துருசிங்க குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஆதங்கம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் புதிய தலைவரான பாரூக் அஹமட் (Faruque Ahmed), தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்க (Chandika Hathurusinghe)...
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி அயர்லாந்து, ஸ்டோர்மாண்டில் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில், தொடர் வெற்றியாளரான அயர்லாந்துக்கு எதிராக இலங்கை அணி 8...
ஒரு நாள் கிரிக்கெட்டில் வரலாற்றுச் சாதனை படைத்த விஷ்மி குணரத்னே இலங்கை மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே தனது முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் சதம் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அயர்லாந்து...
220,000 இலவச ஆணுறைகள் வழங்கிய பிரான்ஸ்! பிரான்ஸ் – பாரிஸில் நடைபெற்ற 2024 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டவர்களுக்கு 220,000 இலவச ஆணுறைகள் மற்றும் கருத்தடை சாதனங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதில் 200,000 ஆணுறைகளும் 20,000 பெண்...
தொடர் வெற்றிகளை பெற்ற யூ சுசாகிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய வீராங்கனை பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று நேற்று நடைபெற்றது.இதில் பங்கேற்ற இந்தியாவின் வினேஷ் போகத் (Vinesh...
பரிஸ் ஒலிம்பிக்கில் தகுதிச் சுற்றின் முதல் சுற்றில் 4×400 கலப்பு ஓட்டத்தில் அமெரிக்கா புதிய உலக சாதனையை படைத்துள்ளது. பந்தைய தூரத்தை மூன்று நிமிடங்கள் 7.41 வினாடிகளில் கடந்த அமெரிக்கா இந்த சாதனையை ஒலிம்பிக் அரங்கில்...
பரிஸ் ஒலிம்பிக் ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உகாண்டாவின் ஜோசுவா செப்டேகி ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கப் பதக்கத்தை தனதாக்கியுள்ளார். உகாண்டாவின் ஜோசுவா செப்டேகி ஒலிம்பிக்கில் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார் (26:43.14). எத்தியோப்பியாவின்...
நடிகைகளுடன் தொடர்பில் இருந்தால் மாத்திரமே இந்திய அணியில் இடம்: முன்னாள் வீரரின் ஆதங்கம் இலங்கை தொடருக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் (Badrinath) கடுமையாக விமர்சித்துள்ளார். ருதுராஜ்...
இலங்கையில் சதம் அடித்த 16 வயது இளம் இங்கிலாந்து வீரர் இங்கிலாந்து (England) கிரிக்கெட் அணியின் முன்னாள் அனைத்துத்துறை ஆட்டவீரர் அண்ட்ரூ பிளினடாப்பின் 16 வயது மகன் ராக்கி பிளின்டொஃப், இலங்கையின் 19 வயதுக்கு உட்பட்ட...
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ள இந்திய அணி : அணிகளின் விபரங்கள் இலங்கையில் இந்த மாத இறுதியில் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள இந்திய ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் விபரங்கள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில்...
ஆசியக்கிண்ண மகளிர் கிரிக்கட் முதல் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதல் ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய (India) மகளிர் கிரிக்கெட் அணி நேற்று இலங்கையை வந்தடைந்தது. இந்தநிலையில் ஏனைய...
இலங்கைக்கு வரும் இந்திய கிரிக்கட் அணி: கம்பீரின் தெரிவு இந்திய கிரிக்கட் ஆண்கள் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர், எதிர்வரும் இலங்கை சுற்றுப்பயணத்துடன் தனது பயிற்சிப் பணியைத் தொடங்கும் நிலையில், அனைவரது பார்வையும், அவரின்...
அமெரிக்க வரலாற்றில் சாதனை படைத்த இளவயது மெய்வல்லுநர் அமெரிக்க வரலாற்றில் மிக இளவயதில் ஒலிம்பிக் மெய்வல்லுநர் அணியில் இடம்பிடித்த இளம் வீரராக குவின்சி வில்சன் சாதனை படைத்துள்ளார். கடந்த வார இறுதியில் நடைபெற்ற அமெரிக்க மெய்வல்லுநர்களுக்கான...
வெளியாகிய விசேட வர்த்தமானி: சஜித் தரப்பு குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகளின் சேவை காலத்தை மேலும் 8 வருடங்கள் நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல(Lakshman...