ஆதாரம் எதுவுமின்றி செய்திகள் வெளியிடுவோர் சிறையில் அடைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பில் சவூதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் அண்மைக்காலமாக பொய்யான செய்திகள் இணையத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், ஆதாரம் இல்லாது...
சவுதி அரச குடும்ப உறுப்பினரான இளவரசி பாஸ்மா பின்ட் சவுத் (57), மற்றும் அவரது மகள் சுஹோத் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்ட விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து செல்ல...
சவுதி அரேபிய அரசு, தப்லீக் ஜமாத் அமைப்பை தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்த்துள்ளதோடு, அவ்வமைப்பை தடையும் செய்துள்ளது. ஆடை அணிதல், தனிப்பட்ட நடத்தை மற்றும் சடங்குகள் விஷயத்தில் மத நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தப்லீக் ஜமாத்...
சவூதி அரேபியாவிலும் ஒமிக்ரான் தொற்றுள்ள ஒருவர் கன்டுபிடிக்கப்பட்டுள்ளார். தென் ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் ஒமிக்ரான்’ தொற்றுள்ள ஒருவர் சவூதி அரேபியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் ஒமிக்ரான் தொற்றுடைய ஒருவர்...
ஏமனில் மன்சூர் ஹாதி அரச படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்றது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழியாகவும் தரைவழியாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத் துறையினரால் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு அதிபா் ஜோ பைடன் நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தின் 20 ஆவது...