ஹீரோவாக கலக்கி வரும் சந்தானத்தின் சம்பளம் இத்தனை கோடியா? வெளியான தகவல்!! விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் காமெடி நடிகர் சந்தானம். இதையடுத்து சில நகைச்சுவை ரோலில் நடித்து...
அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதத்திற்கான அரச ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு...
அரச துறையில் உள்ள அனைத்து நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லா ஊழியர்களின் சம்பளம் இன்று வழமை போன்று வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். முன்னதாக நிறைவேற்று அதிகாரம் இல்லாத...
நிறைவேற்று தரமற்ற ஊழியர்களின் மாதாந்த சம்பளம் ஜனவரி 25 ஆம் திகதியும், நிறைவேற்று தர ஊழியர்களுக்கு அன்றே அல்லது நாளை மறுதினமும் (26) வழங்கப்படும் என இராஜாங்க நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். மொத்தமாக 79...
நாட்டின் அதிகமான மாகாண சபைகளின் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் அரசாங்கம் சிரமப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம்தோறும் 25 ஆம் திகதிக்குள் சம்பளம் வழங்கப்படும். 24 ஆம் திகதி பணம் வைப்பிலடப்படும். ஆனால், இம்மாதம் 24...
” இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் எனவும், இது தொடர்பில் பிரதமர் தீர்மானம் எடுத்துள்ளார் எனவும் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை.” இவ்வாறு பிரதமரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ” சமர்ப்பிக்கப்படவிருக்கும்...
புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது – என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார். அத்துடன், வரப்பிரதாசங்களும் குறைக்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்தார்....
அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அரச நிறுவனங்களுக்கான செலவினங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்....
சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து அனைத்து இலங்கை பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களால் நாடுதழுவிய கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்திலும் மேற்கொள்ளப்பட்டது. சம்பள அதிகரிப்பில் 15% தாம் இழப்பதாகவும் இதனை நிவர்த்தி செய்து...
வலி. மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று ஆரம்பமானது. இன்றைய கூட்டத்தினை இடை நிறுத்திவிட்டு பிரதேச சபை உறுப்பினர்களும் முன்பள்ளி ஆசிரியர்களும் இணைந்து பிரதேச சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். முன்பள்ளி...
சினிமா உலகைப் பொறுத்தவரைக்கும், ராஜமௌலியின் திரைப்படங்கள் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில், தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இணைந்து ஆர்.ஆர்.ஆர். என்ற திரைப்படத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானி சம்பளத்தை உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் ஹன்சிகாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் மிகவும் குறைவடைந்துள்ள நிலையில், ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். இந்நிலையில், ஹிந்தி படங்களில் மிகவும்...
இனிமையான குரலால் ரசிகர்களின் மனதைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் ஒரு பாடலுக்குப் பெற்றுக்கொள்ளும் சம்பளம் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி...
அண்மையில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். இதன்போது,...
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படாததால் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காவிடின் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை அரச உத்தியோகபூர்வ தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரச ஊழியர்களுக்கு 18...
கொரோனா காரணமாக ஏற்பட்ட வீழ்ச்சியினால் அரசாங்க ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளத்தினை வழங்கமுடியாது அரசாங்கம் திண்டாடுகின்றது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்துள்ளார். வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் 14 லட்சம் பெறுமதியில் கிராமப்புற மற்றும்...
தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் – தொழிற்சங்க கூட்டணி அதிரடி! தமது ஒன்லைன் வேலை நிறுத்தம் உட்பட அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளும் தொடரும். இவ்வாறு ஆசிரியர் மற்றும் அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது. அதிபர் மற்றும்...
இலங்கையில் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை இணைக்குழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டம் நேற்று...
பணிக்கு செல்லாத ஊழியர்களுக்கும் சம்பளம் ! பணிக்கு செல்லாத அரச ஊழியர்கள் பலர் சம்பளம் பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மாத காலமாக ஒரு நாள் கூட பணிக்கு செல்லாத பெருமளவு அரச ஊழியர்கள்...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். நீண்ட நாள்களாக வழங்கப்படாத மேலதிக நேர கொடுப்பனவை விரைவாக வழங்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்து இன்று புதன்கிழமை காலை குறித்த போராட்டம் இடம்பெற்றது....