352a368f 0fd6 463e a2e2 c274d1a1026b
சினிமாபொழுதுபோக்கு

15 நிமிட காட்சிக்கு இத்தனை கோடி சம்பளமா?

Share

சினிமா உலகைப் பொறுத்தவரைக்கும், ராஜமௌலியின் திரைப்படங்கள் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

அந்தவகையில், தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இணைந்து ஆர்.ஆர்.ஆர். என்ற திரைப்படத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரன் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதற்காக அவருக்கு 50 கோடி ரூபா சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை, 20 நிமிடம் நடித்துள்ள நடிகை ஆலியா பட்டிற்கு 9 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.

மேலும் இத்திரைப் படத்தில் 15 நிமிட காட்சியில் நடித்துள்ள பிரபல ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கானுக்கு 35 கோடி ரூபா வழங்கப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பள விவகாரங்களைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் வாய் பிளந்து உள்ளனர்.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...