மன்னாரில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. #SrilankaNEws
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் நல்லூர் விஜயம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமரின் நல்லூர் வருகையை எதிர்த்து ஆர்பாட்டங்கள் ஏற்பாடாகியுள்ள நிலையில் விஜயம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. #SrilankaNews
சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பறாளாய் விநாயகர் ஆலயம்...
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 157 கிலோ மீட்டர் தொலைவில் லூசன் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 6.4 ரிச்டர் அளவில் பதிவானதாக நில அதிர்வு கண்காணிப்பு...
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பேப்பூரில் இருந்து 18 கடல் மைல் தொலைவில் எம்.எஸ்.வி.பிலால் என்ற சரக்கு கப்பல் பழுதடைந்துள்ளதாகவும், அதில் 8 பணியாளர்கள் சிக்கியுள்ளதாகவும் கடலோரக் காவல்படை தகவல் வந்தது....
பேஸ்புக் மூலம் பணத்தை இழந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. சேலம் இரும்பாலை விவேகனந்தர் தெரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 54). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்...
போதை மாத்திரை உட்கொண்டமையால் இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்வம் யாழில் முதன்முதலாக பதிவாகியுள்ளது. தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய கட்டடத் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை...
தமது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையையிட்டு தந்தை ஒருவர் உயிர்மாய்த்த சம்பவம் களுத்துறை பகுதியில் பதிவாகியுள்ளது. தனது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையினால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளதாக, உயிரிழந்தவரின்...
பூரண தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் பிசிஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடைமுறை மார்ச் மாதம் முதலாம்...
வைத்தியசாலைகளில் அல்லது வைத்தியசாலைகளுக்கு வெளியில் இடம்பெறும் மரணங்களுக்கும் பிரேத பரிசோதனையின் போது னொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளரால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது....
சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் 9 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்படுவதாக சுகாதார நிபுணர்களின்...
அனுராதபுரம் தஹியாகம பிரதேசத்தில் நடைபெற்ற போதைப்பொருள் விருந்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் எம்.பி, வைத்தியர் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விருந்தில் அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பியே...
சிங்கள ஊடகம் ஒன்று நடாத்திய நேர்காணலில் ஊழல், மோசடிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளால், கோபமடைந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேர்காணலை இடையில் நிறுத்தி விட்டு எழுந்து சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி...
வீட்டுக்கு பீட்சா டெலிவரி செய்வது போல பாகிஸ்தானில் துப்பாக்கிகள் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கராச்சியில் துப்பாக்கி வாங்கிய நபர் ஒருவர் இதுகுறித்து சாமா டிவிக்கு அளித்த பேட்டியில்,...
இதுவரை வீடு ஒரு கல்வீட்டையே கண்டிராத மக்களுக்கு வீட்டுக் கடன் நிலுவையை செலுத்துமாறு வீடமைப்பு அதிகார சபை எழுத்துமூலம் அறிவித்த சம்பவமொன்று பிங்கிரிய பகுதியில் பதிவாகியுள்ளது. பிங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட...
கொழும்பு – மட்டக்குளி படகுத்துறையில் மிகப்பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், குறித்த பகுதிக்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர தீயணைப்பு...
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அரசுக்கு சார்பான ஊடக வலையமைப்பொன்றின் இணையத்தளம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், புதிய...
காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அழைத்து சென்ற விபத்தினை ஏற்படுத்திய வேனின் சாரதி குறித்த நபரை இடைவெளியில் இறக்கிவிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பதுளை-கொழும்பு...
நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த எல்.பி எரிவாயு அடங்கிய கப்பல் திருப்பி அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த எரிவாயுவில் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ற வகையில் எதைல் மெர்கப்டன் போதியளவு இல்லை...
பொறளை மருதாணை வீதியில் உள்ள நகை விற்பனை நிலையம் ஒன்றில் இன்று பிற்பகல் கொள்ளை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொறளை முச்சந்தியில் அமைந்துள்ள நகை விற்பனை நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |