வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் ஸ்டேட்டஸ்-ஐ ரிபோர்ட் செய்யும் வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக இந்த வசதி கணினி அல்லது லேப்டாப் சாதனங்களில் டெஸ்க்டாப் செயலியை பயன்படுத்துவோருக்கு வழங்கப்படுகிறது. தற்போது போலியான...
களுத்துறை மாவட்டம், பண்டாரகம – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா நீரில் மூழ்கடிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் சிறுமியின் பிரேத...
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை தொடர்பான அறிக்கை கடந்த 25 ஆம் திகதி வெளியானது. இவ்வறிக்கைமீது நாடாளுமன்றத்தில் விவாதம் வேண்டும் என...
” இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கை தொடர்பில் அடுத்த வாரமே நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...
இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், அது நாளை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. அதேவேளை, இந்த அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்திலும் விவாதம் இடம்பெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் இலங்கை எதிர்நோக்கியுள்ள...
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான ‘உறுப்புரை 4’ ஆலோசனை மற்றும் பணிக்குழாம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் நிறைவேற்று அதிகாரியின் இலங்கை தொடர்பான அறிவித்தலும் இந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளது. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன்...
“இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை சர்வக்கட்சி மாநாட்டுக்கு முன்னர் சபையில் அரசு முன்வைக்க வேண்டும்.” -இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார். இதன்போது அவர் மேலும்...
அரச கடன் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்பில் மாதாந்தம் நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சபையில் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர்...
ஒமிக்ரோன் பரவல் காரணமாக நேற்றையதினம் 3,460 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகளவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்களே உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல்வேறு இடங்களில் ஒமிக்ரோன் தொற்றால் விமான சேவைகள் அண்மைக் காலமாக ரத்து செய்யப்பட்டுள்ளமை...
புதிய ஓய்வூதிய நடைமுறைக்கு ஏற்ப பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்த அறிக்கையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பாக புதிய நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி...
அமெரிக்கா கொவிட் 19 மாத்திரைகளை பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த மாத்திரை பைசர் நிறுவனத்திற்கு சொந்தமானது. இம்மாத்திரை கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், கொவிட் மரணங்களை தவிர்க்கவும் உதவும் என அமெரிக்க ஜனாதிபதி...
வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி நிதர்சனாவிற்கு நீதி கோரி நேற்றைய தினம் முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிய பின்னர் சட்ட விரோதமான முறையில்...
சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின், பரிசோதனை அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது. நாட்டில் பல பகுதிகளிலும் இடம்பெற்ற எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக...
ஹொரண கணேதென்ன பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் காட்டில் மீட்கப்பட்டுள்ளது. 5 அடி 8 அங்குலம் உடைய 40 – 50 வயது மதிக்கதக்க குறித்த ஆணின் முகம் முற்றிலும்...
கொரோனா தொற்றை அடுத்து இசை நிகழ்ச்சிகள் யாவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தன. அதனையடுத்து மீண்டும் இசை நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பதற்கான யோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை இசைக்குழுக்களின் பிரதிநிதிகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் இன்று கையளிக்க உள்ளனர்....
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு இன்றைய தினம் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் குறித்த ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளது. இவ்வார இறுதிக்குள் ஜனாதிபதியிடம் இவ் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பலகே தலைமை தாங்கும்...
இன்று காலை கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் உள்ள வீடொன்றில் எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அடுப்பை பற்ற வைத்து 5 நிமிடங்களின் பின்னர் இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அடுப்பு முழுமையாக சேதம் அடைந்த நிலையில்...
உலகம் முழுவதிலும் இவ் ஆண்டு 24 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது. அத்தோடு கடந்த வருடத்தை விட இவ்வருடம் உலகம் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இக்குழு தெரிவித்துள்ளது. கடந்த...
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் இராஜினாமா நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், இலங்கை முதலீட்டு சபை அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் அவர்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா...
இலங்கையின் வாழ் மலையக தமிழ்த் தொழிலாளர்கள், நாட்டுக்கு விலையுயர்ந்த அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தருகின்றபோதும், அவர்கள் “மனிதாபிமானமற்ற மற்றும் அவமதிக்கப்படும்” சூழ்நிலையில் வாழ்கின்றனர் என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள்...