அதிபர் தேர்தல் தொடர்பில் ரணில் அறிவிப்பு அதிபர் தேர்தல் இந்த வருடம் உரிய காலப்பகுதியில் நடாத்தப்படும் என ரணில் விக்ரமசிங்க (ranil Wickramasinghe) அறிவித்துள்ளார். இன்று (22.5.2025) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்....
13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்! ஜனாதிபதி இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டிற்கு உட்பட்டு பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த முழு அதிகாரங்களுடன் 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
அமைச்சரவையில் மாற்றம்!! ரணில் அதிரடி!! இலங்கையில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கருக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையில் இந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று...
பாரிய பொருளாதார சரிவை எதிர்நோக்கியுள்ள இலங்கை! இலங்கை பாரிய பொருளாதார சரிவினை எதிர்நோக்கியுள்ளதாக ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியோடு நடைபெறும் கூட்டத்தில் நாம் பங்குபெற்றுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறுகிய காலத்தில் அதிகளவு அக்கிராசன உரைகளை நிகழ்த்தி உலக சாதனை படைக்க போகிறார் எனபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இன்று(08) இதனை கூறியுள்ளார்....
ஜனவரி மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதோடு ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்களையும் நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆரம்ப கட்ட இணக்கப்பாட்டுடன் இந்த அமைச்சரவை மாற்றங்கள்...
அரசாங்கத்தை மாற்றுவதற்காக எவரும் முயற்சித்தால், அதற்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இராணுவத்தை பயன்படுத்தி அல்லது அவசரகாலசட்டத்தை நடைமுறைப்படுத்தியாவது அதற்கு இடம் தரப்படமாட்டாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கையின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும்...
‘எவரையும் கைவிடாதீர்கள்’ நலன்புரி உதவித் திட்டத்திற்கான விண்ணப்ப முடிவு திகதி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது அரசாங்கத்திடம் இருந்து உதவிகளை பெறும் குடும்பங்கள்/ நலன்புரி உதவிகளை பெற விரும்புவோர் ஒக்டோபர் 28...
நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாக செயற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட அனைவரும் முன்வர...
நாட்டை முன்னேற்றுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் இருக்கும் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில், ஒரு சிறந்த பாதைக்கு திரும்பியுள்ளதாக தாம் நம்புவதாக களுத்துறையில்...
தற்போதைய சவாலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அரச தொடர்பாடல் பொறிமுறை தொடர்பில் அமைச்சர்கள்,...
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று (செப்.21) காலை நாடு திரும்பினர். டுபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஈ.கே. 650 விமானம் மூலம்...
போராட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என சர்வதேச மன்னிப்புச் சபை, இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று நடைபெறவிருந்த சந்திப்பை புறக்கணிப்பதற்கு, ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. சர்வக்கட்சி அரசு மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் இன்று சந்திப்பு...
புதிய ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்றத்தில் ஐமுனை போட்டி நிலவுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...
புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி பதவிக்கு மும்முனை போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளுங்கட்சியின் சார்பில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , ஜனாதிபதி பதவிக்கு...
” நாம் வாழ்வதற்கும், அரசியல் செய்வதற்கும் நாடு அவசியம். எனவே, நாடு குறித்தும், மக்கள் பற்றியும் சிந்தித்து செயற்படுமாறு கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். முதலில் நாட்டை மீட்போம். அதன் பிறகு அரசியல் செய்வோம்.” இவ்வாறு பதில் ஜனாதிபதி...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக சற்று நேரத்துக்கு முன்னர் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர், இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துள்ளார். ஜனாதிபதியாக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியுள்ள நிலையிலேயே, பிரதமர் பதில்...
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி, ஒரே நாளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்தத்...