ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘உலகம் முகங்கொடுத்திருக்கும் தொற்றுப் பரவலுக்கு மத்தியில்,...
எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது அமர்வில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பங்கேற்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இதுவே ஜனாதிபதியின் முதல் உரை...
நாட்டுக்கு கோத்தாபய ராஜபக்ச போன்ற ஒரு சர்வாதிகார ஜனாதிபதி தான் தேவை என இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ சபையில் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ஜனாதிபதியின் சர்வாதிகாரத்தை நான் ஆதரிக்கின்றேன். எதிர்க்கட்சிகள்...
அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி இலங்கையின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இம் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஜனாதிபதி அமெரிக்காவுக்கு பயணம் செய்யவுள்ளார் ஐக்கிய நாடுகளின் சபையின் அமர்வுகள் இடம்பெறவுள்ள...
அரச அதிகாரிகளுக்கு கொடுப்பனவுகள் நிறுத்தம்!! – பஸில் அதிரடி அரச அதிகாரிகள் கடமைக்கு வரும் நாள்களுக்கு மட்டும் எரிபொருள் உள்ளிட்ட மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றது. மேலும் , அமைச்சுக்களின் செலவுகளை தற்காலிகமாக...
நாட்டில் நெல், சீனியை பதுக்குபவர்கள் அரசின் பங்காளிகளே!! அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களே நாட்டை கொள்ளையடித்து பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை 6 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம், இம்மாதம் 13 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது....
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான தீர்மானம் நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாத் தொற்று பரவலாக அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தரப்பினராலும் நாட்டை தொடர்ந்தும் முடக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த...
நீர்வீழ்ச்சியில் ஆபாச காணொலி – விசாரணை ஆரம்பம்! இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர்வீழ்ச்சியை பின்னணியாகக் கொண்டு, அதன் அருகே ஆபாச காணொலியைத் தயார்செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள சம்பவம்...
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராயத் தேவையில்லை!! – ஜனாதிபதி! காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ன காரணத்துக்காக காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதை ஆராயத் தேவையில்லை என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார் என நீதி அமைச்சர் அலி சப்ரி...
அத்தியாவசிய பொருள் விநியோகத்துக்கான அவசர சட்ட விதிமுறைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தபட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இதனை அமுல்படுத்த ஜனாதிபதியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என...
ஊரடங்கை மீறிவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி பணிப்பு!! நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பொலிஸ்மா அதிபருக்கு...
பிற்போடப்பட்டது ஜனாதிபதியின் விசேட உரை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று (20) நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், உரையாற்றும் நேரம், நாள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என சற்று முன்னர்...
ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்!! கொவிட் -19 தடுப்புச் செயலணியின் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. ஊரடங்கு விதிப்பது தொடர்பான இறுதி முடிவு இன்று மாலை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஜனாதிபதி கோத்தாபய...
ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியுடன் பிரதமர் மஹிந்த உரையாடல் ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்தத் தகவலை பிரதமர் மஹிந்த தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஹமீத் கர்சாய்...
நாடு முடக்கப்படாது – ஜனாதிபதி திட்டவட்டம்!! நாடு எந்த நிலையிலும் முடக்கப்படாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று இரவு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும்...